HomeBlogBIG BREAKING: நிலவின் தென் துருவத்தை தொட்டது இந்தியா
- Advertisment -

BIG BREAKING: நிலவின் தென் துருவத்தை தொட்டது இந்தியா

BIG BREAKING நிலவின் தென் துருவத்தை தொட்டது இந்தியா

பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில், இன்று மாலை சரியாக 6.04 மணிக்கு விக்ரம் லேண்டர் நிலவில் தரையிறங்கியது. இது தொடர்பான அப்டேட்டை மாலை 5.20 மணியில் இருந்து இஸ்ரோ நேரலை தகவல்களை வழங்கியது. நிலவின் தென்துருவத்தில் இறங்கி ஆய்வை மேற்கொள்ள கடந்த மாதம் 14 ஆம் தேதி விண்ணில் செலுத்தப்பட்ட சந்திரயான் 3 விண்கலம், அடுத்தடுத்த சுற்றுப் பயண பாதை மாற்றங்களை வெற்றிகரமாக எதிர்கொண்டது.

அதன் தொடர்ச்சியாக, குறைந்தபட்ச சுற்று வட்டப்பாதை 25 கிலோ மீட்டராக அண்மையில் குறைக்கப்பட்டு, நிலவை நெருங்கியது விக்ரம் லேண்டர். மேலும், நிலவில் எந்த பகுதியில் விக்ரம் லேண்டரை தரையிறக்குவது என்பதை ஆராய பொருத்தப்பட்ட அதிநவீன கேமிரா, கடந்த 19ஆம் தேதி புதிய புகைப்படங்களை எடுத்துள்ளது. இதற்கு முன்பு, கடந்த 15 ஆம் தேதி லேண்டர் எந்த நிலையில் உள்ளது என்பதை கண்டறியும் LPD கேமரா எடுத்த புகைப்படங்களையும் கடந்த 17 ஆம் தேதி உந்துவிசை கருவியில் இருந்து பிரிந்த போது லேண்டர் கேமரா எடுத்த புகைப்படங்களையும் இஸ்ரோ வெளியிட்டிருந்தது.

BIG BREAKING: நிலவின் தென் துருவத்தை தொட்டது இந்தியா

சந்திரயான் 3 விக்ரம் லேண்டரை வெற்றிகரமாக தரையிறக்கி இஸ்ரோ சாதனை


Live

ISRO Official Website: https://www.isro.gov.in/LIVE_telecast_of_Soft_landing.html#

Bharani
Bharanihttp://www.tamilmixereducation.com
👨‍💻 Bharanidaran – Founder of Tamil Mixer Education ✍️ About Me Vanakkam! 🙏 I’m Bharanidaran, the creator and writer behind Tamil Mixer Education. With over 5 years of experience in the field of competitive exams and job updates, I’ve been helping thousands of Tamil Nadu students prepare for TNPSC, TNUSRB, and other government exams through my blogs, notes, and print services. My goal is simple: 👉 To provide accurate, fast, and easy-to-understand content to every aspirant who dreams of securing a government job.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -