Author: Bharani

10, 12 ஆம் வகுப்புக்கு இணையான சான்றிதழ் பெற விண்ணப்பிக்கலாம்
தொழில் பயிற்சி நிலைய சான்றிதழ் பெற்றவர்கள் 10ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்புக்கு இணையான சான்றிதழ் பெற விண்ணப்பிக்கலாம் என்று வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை தெரிவித்துள்ளது.தமிழகத்தில் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின்…
8 AM Headlines: (18.09.2023) இன்றைய முக்கிய செய்திகள் மற்றும் தகவல்கள்
தமிழ்நாடு:நாடு முழுவதும் இன்று விநாயகர் சதுர்த்தி கோலாகல கொண்டாட்டம் - படையல் பொருட்களை வாங்க கடை வீதிகளில் குவிந்த கூட்டம்தமிழகத்தை தலைசிறந்த மாநிலமாக உருவாக்கி வருகிறோம் - முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சுகாவிரி நீர்…

செப்டம்பர் 23 நாகையில் தனியார் வேலைவாய்ப்பு முகாம்
நாகையில் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் செப்.23-ஆம் தேதி நடைபெறுகிறது என மாவட்ட ஆட்சியா் ஜானி டாம் வா்கீஸ் தெரிவித்துள்ளாா். நாகையில் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் செப்.23-ஆம் தேதி நடைபெறுகிறது என…

தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு
தமிழ்நாடு திறந்த நிலை பல்கலையில், தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் பணிக்கு, விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.இப்பதவிக்கு விண்ணப்பங்களை வரவேற்று, ஜூலை, 25ல் அறிவிப்பு வெளியிடப்பட்டது.அந்த அறிவிப்பு திருத்தத்துடன், மீண்டும் பல்கலை இணையதளத்தில், நேற்று முன்தினம் வெளியிடப்பட்டுஉள்ளது.…

தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகத்தில் இலவச தொழில் முனைவோர் பயிற்சி
தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகத்தில் திறன் அடிப்படையிலான இலவசத் தொழில் முனைவோா் பயிற்சி வழங்கப்படுகிறது.இதுகுறித்து பல்கலைக்கழக மக்கள் தொடா்பு அலுவலா் சனிக்கிழமை வெளியிட்டுள்ள செய்தி:தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகத்தில் திறன் அடிப்படையிலான தொழில் முனைவோா் பயிற்சி…

Appa NEET Free Coaching Centre Test PDF Collection
Appa NEET Free Coaching Centre Test PDF Collection Appa NEET Free Coaching Centre Test PDF Collection Appa NEET Free Coaching Centre Test PDF Collection…

NEET Free Test (17.09.2023) – Dr APJ Free Coaching Centre
நீட் தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்கு அனுப்பவும்Appa NEET Free Coaching CentreNEET Free Test 1217.09.2023 Sunday Link 👇👇👇 https://forms.gle/6kuN9MR6QMtXrJk66 Total Questions: 60 மொத்த கேள்விகள்: 60 Duration: 60 minutes நேரம்: 60 நிமிடங்கள் Syllabus - பாடத்திட்டம் Physics…
8 AM Headlines: (17.09.2023) இன்றைய முக்கிய செய்திகள் மற்றும் தகவல்கள்
தமிழ்நாடு:கோவை கார் குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக தமிழ்நாட்டில் 30 இடங்களில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனைகாவிரியில் தண்ணீர் திறக்க கோரி மத்திய அமைச்சரிடம் அனைத்து கட்சி எம்பிக்கள் மனு - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்…

ஒருங்கிணைந்த மருந்தாளுநர் பட்டயப்படிப்பு மற்றும் நர்சிங் தெரபி பட்டயப்படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்
2023-2024 ஆம் கல்வியாண்டுக்கான ஒருங்கிணைந்த மருந்தாளுநர் பட்டயப்படிப்பு மற்றும் நர்சிங் தெரபி பட்டயப்படிப்புக்கு விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 2023-2024 ஆம் கல்வியாண்டுக்கான ஒருங்கிணைந்த மருந்தாளுநர் பட்டயப்படிப்பு மற்றும் நர்சிங் தெரபி பட்டயப்படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்…

மத்திய அரசின் விஸ்வகர்மா திட்டத்தில் பங்கேற்க இலவச அனுமதி
மத்திய அரசின் விஸ்வகர்மா திட்டத்பிரதமர் மோடியின் விஸ்வகர்மா திட்டம் குறித்த விழிப்புணர்வு கூட்டம் மதுரை சிக்கந்தர் சாவடி வேளாண் உணவு வர்த்தக மையத்தில் நாளை (செப்.17) காலை 9:30 முதல் மதியம் 1:00…