Author: Bharani

Tamilnadu Jobs & TNPSC Notes Whatsapp Channels List
Tamilnadu Jobs & TNPSC Notes Whatsapp Channels ListTamil Mixer Education - Follow NowTAMILNADU JOBS ALERT - Follow NowVelaivaippu - வேலைவாய்ப்பு - Follow NowJob News - Follow NowJobs…

நாளை தமிழகத்தில் (20.09.2023) மின்தடை ஏற்படும் இடங்கள்
திருமானூர் உதவி மின் செயற்பொறியாளர் விஜயகுமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்:- கீழப்பழுவூர் துணை மின் நிலையத்தில் நாளை மறுநாள் பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது.இதையொட்டி இங்கிருந்து மின் வினியோகம் பெறும், கீழப்பழுவூர், மேலப்பழுவூர், கோக்குடி, பூண்டி,…

டாம்கோ: சிறுபான்மையின மாணவர்களுக்கு கல்விக் கடன் விண்ணப்பிக்க அழைப்பு
அரியலூா் மாவட்டத்தில் 'டாம்கோ' நிறுவனத்தின் மூலம் கல்விக் கடன் பெற தகுதியுள்ள சிறுபான்மையின மாணவா்கள் விண்ணப்பிக்கலாம் என்று ஆட்சியா் ஜா.ஆனிமேரி ஸ்வா்ணா தெரிவித்துள்ளாா்.இதுகுறித்து அவா் தெரிவித்தது: டாம்கோ நிறுவனத்தின் மூலம் அரசால் அங்கீகரிக்கப்பட்ட…

முழு நேர கூட்டுறவு மேலாண்மை பட்டய பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்
லால்குடி கூட்டுறவு மேலாண்மை பட்டய பயிற்சி நிலையம் மற்றும் பெரம்பலூரை அடுத்த துறைமங்கலம் நேஷனல் ஐடிஐ வளாகத்தில் செயல்பட்டு வரும் கூட்டுறவு மேலாண்மை பட்டய பயிற்சி நிலையங்களில் நிகழாண்டு முழுநேர கூட்டுறவு மேலாண்மை…

8 AM Headlines: (19.09.2023) இன்றைய முக்கிய செய்திகள் மற்றும் தகவல்கள்
தமிழ்நாடு:வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடுகள் குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் இன்று ஆலோசனை - 9 முக்கிய துறைகளின் அமைச்சர்கள் மற்றும் உயரதிகாரிகள் பங்கேற்கின்றனர்கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்திற்கான உதவி மையங்கள் இன்று முதல் செயல்படும்…

நாளை தமிழகத்தில் (19.09.2023) மின்தடை ஏற்படும் இடங்கள் (Power Cut)
தருமபுரி: ஜக்கசமுத்திரம்-அனைத்துப் பகுதி,கரகூர், பெல்ராம்பட்டி, கோட்டூர் பொம்மிடி, கனவனஹள்ளி, செங்கோடஹள்ளி,வெள்ளிச்சந்தை, பஞ்சப்பள்ளி, நாமண்டஹள்ளி, வேலம்பட்டி, பாளையம், பூரணகொண்டப்பட்டி, நீர்நிலைகளுக்கு மட்டுமே உணவு, கரகூர், பெல்ரம்பட்டி, கோட்டூர், கனவனஹள்ளி, செங்கோடஹள்ளி, மல்லாபுரம், மாதகிரி, செல்லியம்பா,நம்மண்டஹள்ளி,…

வேளாண் அறிவியல் மையத்தில் அசோலா வளர்க்க இலவச பயிற்சி
திருச்சி மாவட்டம் சிறுகமணி வேளாண் அறிவியல் மையத்தில் செப். 21 ஆம் தேதி நடைபெறவுள்ள அசோலா வளா்ப்பு குறித்த ஒரு நாள் இலவச பயிற்சியில் விவசாயிகள் பங்கேற்கலாம்.அசோலா என்பது நீரில் மிதக்கக்கூடிய பெரணி…

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் அடுமனைப் பொருள்கள் தயாரிப்பு பயிற்சி
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் அடுமனைப் பொருள்கள் தயாரிப்பு பயிற்சி செப்டம்பா் 20, 21 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது.அடுமனை உணவுப் பொருள்களுக்கு தற்போது மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு உள்ளது. இந்தப் பயிற்சி சிறுதொழில்…

மாதம் ரூ.1000 – PPF, SIP அல்லது RD டெபாசிட் செய்யுங்கள், சில ஆண்டுகளில் லட்சங்கள் பெறுங்கள்
இல்லத்தரசிகள் ஒவ்வொரு மாதமும் ரூ. 1000 டெபாசிட் செய்ய வேண்டும். சில ஆண்டுகளில் லட்சங்கள் மதிப்புள்ள தொகை தயாராகிவிடும்.இல்லத்தரசிக்கு நிலையான வருமான ஆதாரம் இல்லை. அதனால்தான் அவர்களால் பெரிய அளவில் முதலீடு செய்ய…

ரூ.20,000 மாத தொகுப்பூதியத்தில் பகுதிநேர ஆசிரியர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு
தமிழக கலை, பண்பாட்டு துறையின்கீழ், இக்கல்லுாரி மாமல்லபுரத்தில் இயங்கி வருகிறது. மரபு கட்டடக்கலை, கல், உலோகம், மரம், சுதை ஆகிய சிற்பக்கலைகள், வண்ணக்கலை ஆகிய நான்காண்டு பட்டப்படிப்புகள் பயிற்றுவிக்கப்படுகின்றன.இக்கலைகள் பயில்வதற்கு ஆர்வமுடன் ஏராளமானோர்…