Saturday, August 30, 2025

Monthly Archives: August, 2022

கருணை அடிப்படையிலான பணியை உரிமையாக கோர முடியாது

கருணை அடிப்படையிலான பணியை உரிமையாக கோர முடியாதுகருணை அடிப்படையிலான பணியை உரிமையாக கோர முடியாது என்று உயர்நீதிமன்றம் மதுரை கிளை தெரிவித்துள்ளது.அரசுப் பணியில் இருந்த தந்தை உயிரிழந்ததை தொடர்ந்து கருணை அடிப்படையில் பணி வழங்கக் கோரி அவரது மகள் உயர்நீதிமன்ற கிளையில் வழக்குத் தொடர்ந்திருந்தார்.இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, கருணை அடிப்படையிலான...

சர்கார் ஐ.ஏ.எஸ் அகாடமி சார்பில் TNPSC தேர்வுக்கு 6 மாத ஆன்லைன் பயிற்சி

TAMIL MIXER EDUCATION.ன் TNPSC செய்திகள்சர்கார் ஐ.ஏ.எஸ் அகாடமி சார்பில் TNPSC தேர்வுக்கு 6 மாத ஆன்லைன் பயிற்சி - 50% கட்டணம் முற்றிலும் இலவசம்சென்னையில் இயங்கி வரும் சர்கார் ஐ.ஏ.எஸ் அகாடமியில் ஆகஸ்ட் 17ம்(17.08.2022) தேதி முதல் தினசரி மாலை 6...

அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 3 மாதங்களுக்கு ஒருமுறை உளவியல் ஆலோசனை

TAMIL MIXER EDUCATION.ன் கல்வி செய்திகள்அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 3 மாதங்களுக்கு ஒருமுறை உளவியல் ஆலோசனைஅரசுப்பள்ளி மாணவர்களுக்கு தன்னம்பிக்கை ஏற்படுத்தும் விதமாக 3 மாதங்களுக்கு ஒரு முறை உளவியல் ஆலோசனை வழங்கப்பட்டு வருவதாக கூறியுள்ளார்.சென்னையில் செய்தியாளர்கள் பேசிய பள்ளி கல்வித்துறை அமைச்சர் பொய்யாமொழி:11ம் வகுப்பு...

தரவு அறிவியல் பட்டப்படிப்பு திட்டத்தில் சேர விண்ணப்பங்கள் வரவேற்பு

TAMIL MIXER EDUCATION.ன் கல்வி செய்திகள்தரவு அறிவியல் பட்டப்படிப்பு திட்டத்தில் சேர விண்ணப்பங்கள் வரவேற்புசென்னை IIT.யால் துவக்கப்பட்ட, இளங்கலை தரவு அறிவியல் பட்டப்படிப்பு திட்டத்தில் சேர, மாணவ - மாணவியரிடம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.உலகின் முதல் இளங்கலை தரவு அறிவியல் பட்டப்படிப்பு திட்டம், சென்னை IIT.யால் துவக்கப்பட்டது.பிளஸ் 2 அல்லது...

17ம் தேதி முதல் இலவச Tally பயிற்சி

TAMIL MIXER EDUCATION.ன் காஞ்சிபுரம் செய்திகள்17ம் தேதி முதல் இலவச Tally பயிற்சிஇதுகுறித்து காஞ்சிபுரம் இந்தியன் வங்கி சுயதொழில் பயிற்சி மையஇயக்குநா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் சந்நிதி தெருவில் இந்தியன் வங்கியின் சுயதொழில்...

TNUSRB SI (Taluk & AR) அடுத்த கட்ட தேர்வுக்கான (CV, PMT, ET & PET) நுழைவுச்சீட்டு 2022 வெளியீடு

TAMIL MIXER EDUCATION.ன் TNUSRB செய்திகள்TNUSRB SI (Taluk & AR) அடுத்த கட்ட தேர்வுக்கான (CV, PMT, ET & PET) நுழைவுச்சீட்டு 2022 வெளியீடுபதிவிறக்கம் செய்யும் வழிமுறைகள்:https://tnusrb.tn.gov.in/ ஐ பார்வையிட வேண்டும்.Call letter for next...

கூட்டுறவு வங்கி பணிகள் பற்றிய வதந்திகளை நம்ப வேண்டாம்

TAMIL MIXER EDUCATION.ன் பணிகள் செய்திகள்கூட்டுறவு வங்கி பணிகள் பற்றிய வதந்திகளை நம்ப வேண்டாம்இதுகுறித்து தருமபுரி மாவட்ட ஆட்சியா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தற்போது வாட்ஸ்ஆப், இணையதளம், குறுஞ்செய்தி உள்ளிட்ட பல்வேறு சமூக வலைதளங்களில், கூட்டுறவுச் சங்கங்கள் மற்றும் கூட்டுறவு வங்கிகளில் பணி வழங்கப்படுவதாகவும்,...

இலக்கியத் திறனறித் தேர்வுக்கு பயிற்சி – பிளஸ் 1 மாணவா்களுக்கு அழைப்பு

TAMIL MIXER EDUCATION.ன் கல்வி செய்திகள்இலக்கியத் திறனறித் தேர்வுக்கு பயிற்சி - பிளஸ் 1 மாணவா்களுக்கு அழைப்புகல்வி உதவித் தொகை பெற 11ம் வகுப்பு மாணவா்களுக்கான தமிழ் மொழி இலக்கியத் திறனறித் தேர்வுக்கான பயிற்சி வகுப்பு திருச்சி மாவட்ட மைய நூலகத்தில் சனிக்கிழமை முதல் தொடங்கவுள்ளது.இதுகுறித்து...

TNPSC Group 7 B தேர்வுக்கு இலவசப் பயிற்சி வகுப்பு

TAMIL MIXER EDUCATION.ன் TNPSC செய்திகள்TNPSC Group 7 B தேர்வுக்கு இலவசப் பயிற்சி வகுப்புஇதுதொடா்பாக திண்டுக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் உதவி இயக்குநா் பிரபாவதி தெரிவித்துள்ளதாவது: அரசுப்பணிகளுக்கான போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் வேலைநாடுநா்களுக்கு,...

பேக்கரிப் பொருட்கள் தயாரிப்பு பயிற்சி – TNAU

TAMIL MIXER EDUCATION.ன் வேலைவாய்ப்பு செய்திகள் பேக்கரிப் பொருட்கள் தயாரிப்பு பயிற்சி - TNAU தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் அடுமனைப் பொருட்கள் தயாரிப்பது பற்றிய 2 நாள் பயிற்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வேளாண் படிப்பு (Agricultural Studies) கோவையில் இயங்கிவரும் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் வேளாண்மை அறிவியல் குறித்து மாணவர்களுக்குக்...
- Advertisment -

Most Read