Join Whatsapp Group

Join Telegram Group

17ம் தேதி முதல் இலவச Tally பயிற்சி

By admin

Updated on:

TAMIL MIXER EDUCATION.ன்
காஞ்சிபுரம் செய்திகள்

17ம் தேதி
முதல் இலவச Tally பயிற்சி

இதுகுறித்து காஞ்சிபுரம் இந்தியன் வங்கி சுயதொழில் பயிற்சி மையஇயக்குநா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில்
சந்நிதி தெருவில் இந்தியன்
வங்கியின் சுயதொழில் பயிற்சி
மையம் செயல்பட்டு வருகிறது.

இந்த
மையத்தின் சார்பில், இந்த
மாதம் 17ம் தேதி
முதல் டேலி எனப்படும்
கணினி மயமாக்கப்பட்ட கணக்கியல்
பயிற்சி ஒரு மாதத்துக்கு இலவசமாக நடத்தப்படவுள்ளது.

இந்தப்
பயிற்சியின் போது இலவசமாக
மதிய உணவு, இரு
வேளை தேநீா், பயிற்சி
மற்றும் அதற்கான கையேடுகள்,
பயிற்சிக்கு தேவைப்படும் உபகரணங்கள், பயிற்சிக்கான சான்றிதழ்
ஆகிய அனைத்தும் இலவசமாக
வழங்கப்படும்.

18 வயது
முதல் 45 வயதுக்குட்பட்ட 8ம்
வகுப்பு வரை படித்த
அனைவரும் சோந்து பயன்
பெறலாம். மிகக்குறைவான இடங்களே
இருப்பதால், விருப்பம் உள்ளனவா்கள் தங்களது பெயரை முன்
பதிவு செய்து கொள்ளலாம்.

தமிழ்நாடு வேலைவாய்ப்பு குரூப்பில் இணைய: Click Here

Follow @ Google: புதிய வேலைவாய்ப்பு செய்திகள் மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள் – Click Here to Follow

Related Post

Leave a Comment

× Printout [1 page - 50p Only]