TAMIL MIXER EDUCATION.ன்
TNPSC செய்திகள்
சர்கார் ஐ.ஏ.எஸ்
அகாடமி சார்பில் TNPSC தேர்வுக்கு 6 மாத ஆன்லைன் பயிற்சி
– 50% கட்டணம் முற்றிலும் இலவசம்
சென்னையில் இயங்கி வரும் சர்கார்
ஐ.ஏ.எஸ்
அகாடமியில் ஆகஸ்ட் 17ம்(17.08.2022) தேதி
முதல் தினசரி மாலை
6 மணி முதல் 8 மணி
வரை TNPSC குரூப் 1, 2 & 4 தேர்வுகளுக்கு ஆன்லைனில் பயிற்சி வகுப்புகள் நடைபெற உள்ளது.
கட்டணம்:
கட்டணம்
10,000 ஆகும். தற்போது 5,000 மட்டும்
செலுத்தி பயிற்சியில் சேரலாம்.
கட்டணம் செலுத்தும் முறை:
TNPSC ONLINE என
டைப் செய்து தங்களது
முகவரியை 9962600038 என்ற எண்ணுக்கு
WHATSAPP செய்து முன்பதிவு செய்து
கொள்ள வேண்டும்.
மேலும் விபரங்களுக்கு:
9787911177, 9962664441, 8939467323 ஆகிய
எண்களை தொடர்பு கொள்ளலாம்.
NOTIFICATION: CLICK
HERE
தமிழ்நாடு வேலைவாய்ப்பு குரூப்பில் இணைய: Click Here
Follow @ Google: புதிய வேலைவாய்ப்பு செய்திகள் மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள் – Click Here to Follow