கற்போம் எழுதுவோம்
தேர்வுகள் தள்ளிவைப்பு – கல்வி
டிவி வழியே பாடம்
தமிழகத்தில் உள்ள 15 வயதுக்கு மேற்பட்ட
அடிப்படை கல்வி அறிவு
பெறாதவர்களுக்கு தமிழக
அரசு மற்றும் மத்திய
அரசு சார்பில் கற்போம்
எழுதுவோம் திட்டத்தின் மூலம்
அடிப்படை கல்வி அறிவு
பயிற்றுவிக்கப்படுகிறது. இந்த
திட்டத்திற்காக மையங்கள்
அமைத்து...
GOOGLE
PAY (GPay) –
புதிய வசதி அறிமுகம்
வளர்ந்து
வரும் தொழில்நுட்பத்தின் காரணத்தினால் நாம் இருந்த இடத்திலிருந்தே பல தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளலாம். எடுத்துக்காட்டாக, முன்னதாக
நாம் ஒரு வங்கியில்
பணத்தை செலுத்துவதற்காகவோ, எடுப்பதற்காகவோ அல்லது பரிமாற்றம் செய்வதற்காகவோ வங்கிகளில்...
தமிழகத்தில் குடும்ப
தலைவிகளுக்கு மாதம்
ரூ.1000, ரேஷன் கார்டுகள்
விண்ணப்ப பதிவு உயர்வு
தமிழகத்தில் கடந்த சட்டமன்ற தேர்தலில்
திமுக அமோக வெற்றி
பெற்றது. திமுக தலைவர்
ஸ்டாலின் தேர்தல் பிரசாரத்தின் போது பல வாக்குறுதிகளை மகக்ளுக்கு அளித்தார். அதில்
குடும்ப தலைவிக்கு மாதம்
தோறும்...
தொழிலாளர்களின் ஊதியம்
குறைய வாய்ப்பு? - புதிய
கொள்கை விளக்கம்
நாடு
முழுவதும் கொரோனா வைரஸின்
இரண்டாவது அலை தீவிரமடைந்து வருவதால் பல மாநிலங்கள் ஊரடங்கு நடைமுறையில் உள்ளது.
இதன் காரணமாக கடந்த
ஆண்டு மத்திய அரசால்,
2019 ஊதிய கோட்பாட்டின் கீழ்
தொழிலாளர் சீர்திருத்தங்களை...
TNPSC Departmental Exam 2021 - விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு
கொரோனா
நோய் தொற்று காரணமாக
தற்போது முழு ஊரடங்கு
அமல்படுத்தப்பட்டு உள்ளதால்,
இந்த தேர்வை எழுத
விரும்பும் தேர்வர்கள் நலனை
கருத்தில் கொண்டு, தேர்வுக்கு விண்ணப்பிக்கும் இறுதி
தேதியை வரும் ஜூன்
மாதம் 15...
தமிழகத்தில் இ-பாஸ்
அப்ளை செய்ய வழிமுறைகள்
தமிழக
அரசின் https://eregister.tnega.org/#/user/pass
இணைய பக்கத்தில் உங்கள் தொலைபேசி எண்ணுடன்
பதிவுசெய்து பின் வரும்
படிவத்தை நிரப்பவும்.
ஒரு
புதிய பக்கத்தில், சாலை
(தனியார் வாகனங்கள்) மற்றும்
தனிநபர்களுக்கும், விமானம்,
வணிக சுற்று பயணம்,
பிற மாநிலங்கள் மற்றும்
வணிக நிறுவனங்கள், தொழில்கள்,
வணிகங்கள், வர்த்தகர்கள்...
தமிழகத்தில் செவிலியர்களுக்கு ரூ.20000/-, மருத்துவர்களுக்கு ரூ.30000/- ஊக்கத்தொகை – முதல்வர்
கொரோனா
தொற்று காலத்தில் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களும் மிகுந்த
சேவை மனப்பான்மையோடு நோயாளிகளுக்கு தங்கள் உயிரையும் பொருட்படுத்தாது சிகிச்சை அளித்து வருகின்றனர். இவர்களுக்கு சிறப்பு ஊக்கத்தொகை...
TNPSC இன்று (12.05.2021) வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு
தமிழ்நாடு
அரசு பணியாளர் தேர்வாணையத்தால் 2020ஆம் ஆண்டு டிசம்பர்
திங்களில் நடத்தப்பட்ட துறை
தேர்வுகளில் 129 தேர்வுகளின் முடிவுகளும், எந்தெந்த தேர்வுகளின் முடிவுகள்
வெளியிடப்பட்டுள்ளன என்ற
பட்டியலும் 08.05.2021 அன்று
தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டன....
பிளஸ் 2 பொதுத் தேர்வு கட்டாயம் நடத்தப்படும் என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளது.இந்நிலையில் கொரோனா குறைந்த பிறகு 12 ஆம் வகுப்பு பொது தேர்வு கட்டாயம் நடத்தப்படும்...