
📌 வேலைவாய்ப்பு சுருக்கம்
| விவரம் | தகவல் |
|---|---|
| நிறுவனம் | இந்தியக் கடற்படை |
| பதவி | Agniveer (MR-Musician) |
| மொத்த காலியிடம் | Various |
| தகுதி | 10th + இசைத் திறமை |
| சம்பளம் | ₹30,000 – ₹40,000 |
| வேலை இடம் | இந்தியா முழுதும் |
| விண்ணப்ப முறை | ஆன்லைன் |
| தொடக்கம் தேதி | 05-07-2025 |
| கடைசி தேதி | 13-07-2025 |
| தேர்வு முறை | Physical Test, Musical Test, Medical |
| விண்ணப்பக் கட்டணம் | இல்லை |
🎓 கல்வித் தகுதி
Agniveer (MR-Musician)
👉 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
👉 இசை வாசிப்பு, பாடல் திறமை வேண்டும்
💸 சம்பள விவரம்
| பதவி | சம்பளம் |
|---|---|
| Agniveer (MR-Musician) | ₹30,000 முதல் ₹40,000 வரை |
🎯 வயது வரம்பு
📅 பிறந்த தேதி: 01-09-2004 முதல் 29-02-2008 வரை
📝 விண்ணப்பிக்கும் முறை
- கீழே உள்ள “ஆன்லைனில் விண்ணப்பிக்க” பட்டனை கிளிக் செய்யவும்
- தேவையான விவரங்களை நிரப்பி ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்
📮 விண்ணப்ப இணைப்புகள்:
🙌 எங்களை ஆதரிக்க
எங்கள் சேவைகள் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், இந்த தளத்தின் வளர்ச்சிக்காக சிறிய தொகையை கீழேயுள்ள லிங்கில் செலுத்தி ஆதரிக்கலாம்:
👉 உதவிக்க இங்கே கிளிக் செய்யவும்
📲 எங்கள் சமூக வலைதளங்கள்


