பைசா செலவில்லாமல் பைக் ஓட்டக் கத்துக்கலாம்
நீங்களே
தனியாக இருசக்கர வாகனத்தை
ஓட்டக் கற்றுக் கொள்ளலாம்
என்று சொன்னால் நம்புவீர்களா! ஆம், பைசா செலவில்லாமல் பைக் ஓட்டக் கத்துக்கலாம் – இப்படி ஒரு நோக்கத்தில் ஒரு வொர்க்ஷாப்பை
நடத்த இருக்கிறது அவள்
விகடனும் மோட்டார் விகடனும்.
அது
மட்டுமல்ல; உங்களுக்கு ஏற்ற
இரு சக்கர வாகனத்தைத் தேர்ந்தெடுப்பது எப்படி,
வாகனச் சட்டங்கள் என்னென்ன,
எதை – எங்கே எப்படிப்
பயன்படுத்த வேண்டும், இருசக்கர
வாகனத்தில் ஏதேனும் பழுது
ஏற்பட்டால் அதை நாமே
சரி செய்வது எப்படி,
என்னென்ன விஷயங்களைக் கண்டிப்பாகச் சரி பார்க்க வேண்டும்…
அட
முக்கியமாக உங்களுக்குக் காலம்
காலமாகச் சவால் விடும்
சென்டர் ஸ்டாண்ட்டை ஈஸியாகப்
போடுவது எப்படி – இப்படிப்
பல கேள்விகளுக்குப் பதில்
இருக்கிறது இந்த ஆன்லைன்
ஒர்க்ஷாப்பில்!
அவள்
விகடன் மற்றும் மோட்டார்
விகடன் வழங்கும் பைசா
செலவில்லாமல் பைக்
ஓட்டக் கத்துக்கலாம்! எப்படி?
ஆன்லைன் வழிகாட்டல் நிகழ்ச்சி.
வழங்குபவர் ஆஃப் ரோடு
எக்ஸ்பெர்ட் அஷ்வின் ராஜ்வர்மா.
- டூ–வீலரை
கீழே விழாமல் பேலன்ஸ்
செய்வது எப்படி? - உங்களுக்கான டூ–வீலரை
எப்படித் தேர்வு செய்வது? - முறையான பிரேக்கிங் டெக்னிக்ஸ்!
- ஓட்டுநர் பாதுகாப்பு டிப்ஸ்
எனப் பல
விஷயங்களை உங்களுடன் ஆன்லைன்
மூலம் உரையாட வருகிறார்
அஸ்வின்.
நாள்: மார்ச்
28 (ஞாயிற்றுக்கிழமை)
நேரம்: மாலை
4.30 முதல் 5.30 மணி வரை
(ஆன்லைன் ஒர்க்ஷாப்)
பதிவு
செய்ய:
https://bit.ly/3vJ1UJB