Skip to content
TAMIL MIXEREDUCATION
☰
வேலைவாய்ப்புCAREER UPDATE

SBI Recruitment 2026 🔥 1500 Probationary Officer பணியிடங்கள் – Any Degree முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

Manisha Shankar· 4 min readபகிர ↗
SBI Recruitment 2026 🔥 1500 Probationary Officer பணியிடங்கள் – Any Degree முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!
SBI Recruitment 2026 🔥 1500 Probationary Officer பணியிடங்கள் – Any Degree முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!
சம்பளம்
Rs.48,480 முதல் Rs.85,920 வரை

விண்ணப்பிக்கும் முன் முழுத் தகுதி மற்றும் அதிகாரப்பூர்வ அறிவிப்பைப் படிக்கவும்.

இந்தப் பதிவில்
  1. Quick Info
  2. Vacancy Details
  3. Salary Details
  4. Educational Qualification
  5. Age Limit
  6. Age Relaxation
  7. Selection Process
  8. Preliminary Exam Pattern
  9. Main Exam & Final Selection
  10. Application Fee
  11. Important Dates
  12. How to Apply?
  13. Documents Required
  14. Important Links
  15. முக்கிய அறிவுரை

இந்தியாவின் மிகப்பெரிய வங்கியான State Bank of India-வில் Probationary Officer பணிக்கு மிகப்பெரிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. மொத்தம் 1500 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

Any Degree முடித்த candidates இந்த SBI PO Recruitment 2026-க்கு விண்ணப்பிக்கலாம். Bank job-க்கு தயாராகும் aspirants-க்கு இது மிக முக்கியமான வாய்ப்பு. தகுதியானவர்கள் 08.07.2026க்குள் Online மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

Quick Info

விவரம்தகவல்
நிறுவனம்State Bank of India
பணியின் பெயர்Probationary Officer
மொத்த காலியிடம்1500
தகுதிAny Degree
சம்பளம்Rs.48,480 முதல் Rs.85,920 வரை
வேலை இடம்All Over India
விண்ணப்ப முறைOnline
விண்ணப்ப தொடக்கம்18.06.2026
கடைசி தேதி08.07.2026
தேர்வு முறைPrelims, Mains, Psychometric Test, Group Exercise, Interview
விண்ணப்ப கட்டணம்UR/EWS/OBC – Rs.750, SC/ST/PwBD – No Fee

Vacancy Details

CategoryVacancy
SC234
ST144
OBC390
EWS144
UR588
மொத்தம்1500

Salary Details

பதவிPay Scale
Probationary OfficerRs.48,480 – Rs.85,920

SBI PO பணிக்கு starting basic pay Rs.48,480 ஆகும். இதனுடன் DA, HRA, CCA, PF, NPS, Medical facility, LFC, lease rental facility உள்ளிட்ட allowances மற்றும் benefits வழங்கப்படும்.

Official notification படி Mumbai Centre அடிப்படையில் ஆரம்ப CTC சுமார் Rs.21.97 Lakhs வரை இருக்கும்.

Educational Qualification

SBI Probationary Officer பணிக்கு விண்ணப்பிக்க candidates கீழ்க்கண்ட கல்வித் தகுதியை பெற்றிருக்க வேண்டும்.

  • Recognized University-ல் ஏதேனும் ஒரு Degree முடித்திருக்க வேண்டும்.
  • Final Year / Final Semester படிக்கும் candidates கூட provisionally apply செய்யலாம்.
  • ஆனால் Interview-க்கு அழைக்கப்பட்டால் 30.09.2026க்குள் Degree pass proof சமர்ப்பிக்க வேண்டும்.
  • Medical, Engineering, Chartered Accountant, Cost Accountant போன்ற qualifications உள்ளவர்களும் eligible.

Age Limit

பதவிவயது வரம்பு
Probationary Officer21 முதல் 30 வயது வரை

வயது வரம்பு 01.04.2026 தேதியின் அடிப்படையில் கணக்கிடப்படும்.

Candidates 02.04.1996-க்கு முன் பிறந்தவராக இருக்கக்கூடாது மற்றும் 01.04.2005-க்கு பிறகு பிறந்தவராக இருக்கக்கூடாது.

Age Relaxation

CategoryAge Relaxation
OBC3 Years
SC / ST5 Years
PwBD UR / EWS10 Years
PwBD OBC13 Years
PwBD SC / ST15 Years
Ex-Servicemen5 Years

முழுமையான age relaxation details-ஐ official notification மூலம் சரிபார்க்க வேண்டும்.

Selection Process

SBI PO Recruitment 2026 தேர்வு 3 முக்கிய கட்டங்களாக நடைபெறும்.

  1. Phase-I: Preliminary Examination
  2. Phase-II: Main Examination
  3. Phase-III: Psychometric Test, Group Exercise & Interview

Preliminary Exam marks final merit list-க்கு சேர்க்கப்படாது. Main Exam மற்றும் Phase-III marks அடிப்படையில் final selection நடைபெறும்.

Preliminary Exam Pattern

SubjectQuestionsDuration
English Language4020 minutes
Quantitative Aptitude3020 minutes
Reasoning Ability3020 minutes
Total1001 Hour

Prelims exam online mode-ல் நடைபெறும். Prelims-ல் sectional cut-off இல்லை. Category-wise merit அடிப்படையில் Main Exam-க்கு candidates shortlist செய்யப்படுவார்கள்.

Main Exam & Final Selection

Main Examination online mode-ல் objective test மற்றும் descriptive test அடிப்படையில் நடைபெறும். Main Exam-க்கு பிறகு shortlisted candidates Psychometric Test, Group Exercise மற்றும் Interview-க்கு அழைக்கப்படுவார்கள்.

Final merit list Main Exam மற்றும் Phase-III marks அடிப்படையில் தயாரிக்கப்படும்.

Application Fee

CategoryApplication Fee
UR / EWS / OBCRs.750
SC / ST / PwBDNo Fee

Application fee online mode-ல் மட்டுமே செலுத்த வேண்டும். Fee once paid refund செய்யப்படாது.

Important Dates

நிகழ்வுதேதி
Online Application Start Date18.06.2026
Online Application Last Date08.07.2026
Fee Payment Last Date08.07.2026
Prelims Call LetterJuly 2026 2nd / 3rd Week onwards
Preliminary ExamAugust 2026
Main ExamSeptember 2026
Psychometric Test / Group Exercise / InterviewOctober / November 2026
Final ResultNovember / December 2026

How to Apply?

  1. முதலில் SBI official careers page-க்கு செல்லவும்.
  2. “Recruitment of Probationary Officers” notification-ஐ open செய்யவும்.
  3. Apply Online link-ஐ click செய்யவும்.
  4. புதிய registration செய்து basic details, email ID, mobile number உள்ளிட்ட விவரங்களை நிரப்பவும்.
  5. Photo, signature, left thumb impression, handwritten declaration போன்றவற்றை upload செய்யவும்.
  6. Educational qualification மற்றும் category details சரியாக நிரப்பவும்.
  7. Application fee online மூலம் செலுத்தவும்.
  8. Final submit செய்வதற்கு முன் application preview-ஐ சரிபார்க்கவும்.
  9. Submit செய்த பிறகு application print / PDF copy சேமித்து வைத்துக்கொள்ளவும்.

Documents Required

Online application செய்யும்போது கீழ்க்கண்ட documents தயாராக வைத்திருக்க வேண்டும்.

  1. Passport Size Photo
  2. Signature
  3. Left Thumb Impression
  4. Handwritten Declaration
  5. Degree Certificate / Mark Sheet
  6. Category Certificate, if applicable
  7. PwBD Certificate, if applicable
  8. Valid Email ID & Mobile Number
  9. Aadhaar / ID Proof

OFFICIAL NOTIFICATION: CLICK HERE

APPLY ONLINE: CLICK HERE

Official Website:
https://sbi.co.in/

முக்கிய அறிவுரை

SBI PO Recruitment 2026 ஒரு All India level competitive bank recruitment ஆகும். விண்ணப்பிக்கும் முன் candidates தங்களுடைய age limit, degree eligibility, number of attempts, category details, application fee, exam pattern மற்றும் important dates அனைத்தையும் official notification மூலம் கவனமாக சரிபார்த்து கொள்ள வேண்டும்.

Online application window முடிந்த பிறகு correction / modification செய்ய முடியாது. எனவே final submit செய்வதற்கு முன் அனைத்து விவரங்களையும் சரியாக பார்த்து submit செய்யவும்.

முக்கிய இணைப்புகள்

முழு விவரங்கள் மற்றும் திருத்தங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பைப் பார்க்கவும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here