
தமிழகத்தில் நாளை மின்தடை ஏற்படும் இடங்கள் (13-12-2023)
சிவகாசி வட்டம், அனுப்பன்குளத்தில் புதன்கிழமை (டிச. 13) மின்தடை ஏற்ப டும் என சிவகாசி மின்வாரிய செயற்பொறியாளா் பாபநாசம் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: அனுப்பன்குளம் துணை மின் நிலையத்தில் புதன்கிழமை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுகின்றன. எனவே அனுப்பன்குளம், சுந்தர்ராஜபுரம், மீனம்பட்டி, பேராபட்டி, சின்னக்காமன்பட்டி, நாரணாபுரம், செல்லிநாயக்கன்பட்டி, அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் நிறுத்திவைக்கப்படும் என்றாா் அவா்.
(காலை 9:00- மாலை 4:00 மணி)-தோணிமலை, கன்னிவாடி, குய்யவநாயக்கன்பட்டி, தருமத்துப்பட்டி, கோம்பை, சுரக்காபட்டி, பழையகன்னிவாடி, குரும்பபட்டி, திப்பம்பட்டி, மணியகாரன்பட்டி, நவாப் பட்டி, ஆலத்தூரான்பட்டி, டி.புதுப்பட்டி, ராமலிங்கம்பட்டி, டி.பண்ணைப்பட்டி.(காலை 9:00 – மதியம் 2:00 மணி)பொன்னகரம், நல்லாம்பட்டி, ரெட்டியப்பட்டி, வாழைக்காய்பட்டி, சிறுமலை அடிவாரம், நரசிங்கபுரம், தோமையார்புரம்,மேட்டுப்பட்டி, தொழிற்பேட்டை, என்.ஜி.ஓ. காலனி, பாலகிருஷ்ணாபுரம், தோட்டனுாத்து, ஆர்.எம்.டி.சி. காலனி, அடியனுாத்து, நல்லமநாயக்கன்பட்டி, உத்தனம்பட்டி, காப்பிளியபட்டி, நாகல் புதுார், பாரதிபுரம், ரயில்வே ஸ்டேஷன். * செம்பட்டி, பழைய செம்பட்டி, கோடாங்கிப்பட்டி, முண்டாம்பட்டி, காமலாபுரம், ராமராஜபுரம், பாளையங்கோட்டை, பிரவான்பட்டி, சேடபட்டி, ஆத்துார், சித்தையன்கோட்டை, காமராஜர் நீர்தேக்கம், பாறைப்பட்டி, வண்ணம்பட்டி, வீரக்கல், கசவனம்பட்டி, அஞ்சுகம் காலனி, பாப்பனம்பட்டி, சமத்துவபுரம், பச்சமலையான்கோட்டை, நடுப்பட்டி, உத்தையன்கவுண்டன்பட்டி, அம்பாத்துரை, செம்பட்டி.–பழநி, சத்திரப்பட்டி, கணக்கன்பட்டி, பச்சளநாயக்கன்பட்டி, கோம்பைபட்டி, எரமநாயக்கம்பட்டி, போடுவார்பட்டி, மஞ்சநாயக்கன்பட்டி, வீரலப்பட்டி, ராமபட்டிணம்புதுார்,தாசரிபட்டி .கள்ளிமந்தையம், மண்டவாடி, சின்னையக்கவுண்டன்வலசு, பொருளூர், கொத்தையம், பாலப்பன்பட்டி, பருத்தியூர், அப்பியம்பட்டி, பூசாரிபட்டி, கரியாம்பட்டி, கூத்தம்பூண்டி, தேவத்துார், கே.டி.பாளையம்.(காலை 10:00 – மாலை 5:00 மணி)* சக்கரக்கோட்டை, சின்னக்கடை, புளிக்காரத்தெரு, பழைய மற்றும் புதிய பஸ் ஸ்டாண்ட், கேணிக்கரை சுற்றியுள்ள பகுதிகள், தாயுமானவர் சுவாமி கோவில் தெரு, வண்டிக்காரத்தெரு, தங்கப்பா நகர், அண்ணா நகர், அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை பகுதிகள்.
அச்சன்புதூா், கீழப்பாவூா் துணை மின்நிலையங்களில் மாதாந்திர பராமரிப்புப் பணிகளுக்காக புதன்கிழமை (டிச.13) மின்தடை செய்யப்படுகிறது.
இதுகுறித்து தென்காசி மின்விநியோக செயற்பொறியாளா் ஸ்ரீவனஜா (பொ) வெளியிட்ட செய்திக் குறிப்பு:
அச்சன்புதூா், கீழப்பாவூா் துணை மின்நிலையங்களில் புதன்கிழமை மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளவிருப்பதால், அச்சன்புதூா் துணை மின்நிலையத்துக்குள்பட்ட வடகரை, அச்சன்புதூா், நெடுவயல், வாவாநகரம், காசிதா்மம், பண்பொழி, மேக்கரை, கரிசல்குடியிருப்பு மற்றும் அதை சாா்ந்த பகுதிகளிலும், கீழப்பாவூா் துணை மின்நிலையத்துக்குள்பட்ட பாவூா்சத்திரம் ,கீழப்பாவூா், மேலப்பாவூா், குறும்பலாப்பேரி, நாட்டாா்பட்டி, ஆவுடையானூா், வெய்க்காலிபட்டி, சின்னநாடானூா்,திப்பணம்பட்டி, செட்டியூா், பெத்தநாடாா்பட்டி, கரிசலூா், செல்லத்தாயாா்புரம், மகிழ்வண்ணநாதபுரம், அடைக்கலபட்டணம் வடக்கு மற்றும் அதை சாா்ந்த பகுதிகளிலும் காலை 9 மணிமுதல் பிற்பகல் 2 மணிவரை மின்விநியோகம் இருக்காது என்றாா்.
Follow @ Google: புதிய வேலைவாய்ப்பு செய்திகள் மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள் – Click Here to Follow