Skip to content
TAMIL MIXEREDUCATION
☰
வேலைவாய்ப்புCAREER UPDATE

🚀 NIT Trichy Recruitment 2026 – ₹75,000 சம்பளத்தில் Administration Manager வாய்ப்பு!

Manisha Shankar· 4 min readபகிர ↗
🚀 NIT Trichy Recruitment 2026 – ₹75,000 சம்பளத்தில் Administration Manager வாய்ப்பு!
🚀 NIT Trichy Recruitment 2026 – ₹75,000 சம்பளத்தில் Administration Manager வாய்ப்பு!
சம்பளம்
₹75,000 per month

விண்ணப்பிக்கும் முன் முழுத் தகுதி மற்றும் அதிகாரப்பூர்வ அறிவிப்பைப் படிக்கவும்.

இந்தப் பதிவில்
  1. NIT Trichy Recruitment 2026 – Quick Info
  2. முக்கிய குறிப்பு
  3. காலியிட விவரம்
  4. கல்வித் தகுதி
  5. அனுபவம்
  6. பணியின் பொறுப்புகள்
  7. சம்பள விவரம்
  8. வயது வரம்பு
  9. தேர்வு முறை
  10. தேவையான ஆவணங்கள்
  11. எப்படி விண்ணப்பிப்பது?
  12. Resume அனுப்ப வேண்டிய முகவரி
  13. Walk-in Interview Venue
  14. முக்கிய தேதிகள்
  15. Important Links
  16. முக்கிய அறிவுரை

🔥 திருச்சியில் நல்ல சம்பளத்துடன் administrative job தேடுபவர்களுக்கு அரிய வாய்ப்பு! NITT Foundation – Innovation Research and Entrepreneurship என்ற NITT FIRE சார்பில் Administration Manager – Research Park பணிக்கு Walk-in Interview அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இந்த NIT Trichy Recruitment 2026 அறிவிப்பில் மொத்தம் 1 காலியிடம் உள்ளது. தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரருக்கு மாதம் ₹75,000 consolidated salary வழங்கப்படும். இந்த பணி முழுமையாக contractual basis அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது.

NIT Trichy Recruitment 2026 – Quick Info

விவரம்தகவல்
நிறுவனம்NITT FIRE, promoted by NIT Tiruchirappalli
பணியிடம்Administration Manager – Research Park
காலியிடம்1
கல்வித் தகுதிBusiness Administration / Commerce / Management / Engineering / Public Administration Degree
அனுபவம்குறைந்தது 5 வருடங்கள்
சம்பளம்₹75,000 per month
வேலை இடம்Tiruchirappalli, Tamil Nadu
விண்ணப்ப முறைResume + Documents + Walk-in Interview
CV அனுப்ப கடைசி தேதி28.05.2026, 5 PM
Walk-in Interview தேதி01.06.2026
Reporting Timeகாலை 09.30 மணி
Interview Timeகாலை 10.30 மணி
தேர்வு முறைCertificate Verification / Walk-in Interview
விண்ணப்ப கட்டணம்குறிப்பிடப்படவில்லை

முக்கிய குறிப்பு

இந்த recruitment NIT Trichy regular/permanent job அல்ல. Official notification படி, இது NITT FIRE என்ற Section 8 company-யின் contractual engagement ஆகும். இந்த பணி மூலம் NIT Tiruchirappalli-ல் permanent employment claim செய்ய முடியாது. ஆரம்ப contract tenure 6 மாதங்கள்; performance மற்றும் requirement அடிப்படையில் extension வழங்கப்படலாம்.

காலியிட விவரம்

பதவிகாலியிடம்
Administration Manager – Research Park1

கல்வித் தகுதி

Administration Manager பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் Business Administration, Commerce, Management, Engineering, Public Administration அல்லது தொடர்புடைய discipline-ல் Bachelor’s Degree முடித்திருக்க வேண்டும்.

மேலும், MBA / PGDM / Master’s Degree in Management, Operations, Human Resources, Public Administration போன்ற postgraduate qualification இருந்தால் கூடுதல் பலனாக இருக்கும்.

அனுபவம்

இந்த பணிக்கு குறைந்தபட்சம் 5 வருட post-qualification experience தேவை. Administration, operations coordination, institutional liaison, incubator / research park / innovation centre administration, Section-8 company, foundation அல்லது similar multi-stakeholder environment-ல் அனுபவம் உள்ளவர்களுக்கு இது பொருத்தமான வாய்ப்பு.

பணியின் பொறுப்புகள்

Administration Manager Research Park-ன் daily administrative functioning-ஐ smooth-ஆ நடத்த வேண்டும். Institute, Section-8 company, start-ups, vendors மற்றும் government agencies இடையே coordination point-ஆ செயல்பட வேண்டும்.

Office administration, meeting coordination, minutes preparation, action tracker maintenance, procurement support, vendor coordination, governance documentation, MIS reports, event coordination போன்ற பணிகள் இந்த role-ல் இடம்பெறும்.

சம்பள விவரம்

பதவிமாத சம்பளம்
Administration Manager – Research Park₹75,000

Official notification படி, ₹75,000 consolidated salary-ல் applicable statutory benefits like EPF, ESI போன்றவை அடங்கும். Experience மற்றும் suitability அடிப்படையில் salary negotiable ஆக இருக்கலாம்.

வயது வரம்பு

Official notification-ல் குறிப்பிட்ட வயது வரம்பு தெளிவாக mention செய்யப்படவில்லை. Age limit இருந்தால் அது Walk-in Interview date அடிப்படையில் கணக்கிடப்படும் என்று notification-ல் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே candidates official notification-ஐ சரிபார்த்து செல்ல வேண்டும்.

தேர்வு முறை

இந்த பணிக்கு Certificate Verification மற்றும் Walk-in Interview மூலம் தேர்வு நடைபெறும். தேவையெனில் qualification, experience, communication ability, drafting capability, stakeholder management போன்றவற்றின் அடிப்படையில் screening செய்யப்படலாம்.

Written / practical test-ல் minutes writing, action tracker preparation, email drafting, administrative prioritization போன்ற tasks இருக்க வாய்ப்பு உள்ளது.

தேவையான ஆவணங்கள்

Walk-in Interview-க்கு செல்லும் candidates கீழ்கண்ட documents-ஐ எடுத்துச் செல்ல வேண்டும்:

  • Resume / Curriculum Vitae
  • 10th / SSLC Mark Sheet
  • +2 / HSC Mark Sheet
  • Degree Consolidated Mark Sheet
  • Degree Certificate
  • PG / Diploma Certificate, இருந்தால்
  • Experience Certificate
  • Government ID Proof
  • Self-attested photocopies
  • Original documents for verification

எப்படி விண்ணப்பிப்பது?

விண்ணப்பதாரர்கள் முதலில் தங்களது Resume / CV-ஐ தயாரித்து, தேவையான supporting documents copies உடன் அனுப்ப வேண்டும். Official notification படி, resume மற்றும் supporting documents 28.05.2026 மாலை 5 மணிக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரியை சென்றடைய வேண்டும். அதே documents-ன் scanned copies-ஐ rih@nitt.edu என்ற email முகவரிக்கும் அனுப்ப வேண்டும்.

Resume அனுப்ப வேண்டிய முகவரி

The Director,
NITT Foundation – Innovation, Research and Entrepreneurship (NITT FIRE),
National Institute of Technology Campus,
Tanjore Road,
Tiruchirappalli – 620015.

Walk-in Interview Venue

NITT RIH Office,
Admin Block,
National Institute of Technology Tiruchirappalli,
Tiruchirappalli – 620015.

முக்கிய தேதிகள்

நிகழ்வுதேதி
Notification Date15.05.2026
CV / Documents அனுப்ப கடைசி தேதி28.05.2026, 5 PM
Walk-in Interview Date01.06.2026
Reporting Time09.30 AM
Interview Time10.30 AM

Official Website:
https://www.nitt.edu/

APPLICATION FORM: CLICK HERE

OFFICIAL NOTIFICATION: CLICK HERE

👉 இந்த வேலைவாய்ப்பிற்கு Apply செய்ய, 7598 492 290 என்ற எண்ணிற்கு இந்த லிங்கை அனுப்பி “Apply” என்று WhatsApp செய்யவும்.
📲 (Online Apply Option இருக்கும் வேலைவாய்ப்புகள் மட்டும் apply செய்து தரப்படும்)

முக்கிய அறிவுரை

Candidates interview-க்கு செல்லும் முன் official notification-ஐ முழுமையாக படிக்க வேண்டும். Educational qualification, experience, salary, contract terms, documents, reporting time மற்றும் venue details அனைத்தையும் சரிபார்த்து கொண்டு மட்டுமே Walk-in Interview-க்கு செல்லவும்.

முக்கிய இணைப்புகள்

முழு விவரங்கள் மற்றும் திருத்தங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பைப் பார்க்கவும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here