Skip to content
tm↗TAMIL MIXEREDUCATION
☰
பாடக்குறிப்புகள்STUDY NOTES

அமிலங்கள் பற்றி சில தகவல்கள்

admin· 1 min readபகிர ↗

 

Some information about acids

அமிலங்கள் பற்றி சில
தகவல்கள்

1. சிட்ரிக் அமிலம்
அமைந்துள்ள பொருள் – எலுமிச்சை

2. லாக்டிக் அமிலம்
அமைந்துள்ள பொருள் – பால்

3. பார்மிக் அமிலம்
அமைந்துள்ள பொருள் – எறும்பு கொடுக்கு

4. பியூட்டைரிக் அமிலம்
அமைந்துள்ள பொருள் – வெண்ணெய்

5. டாட்டாரிக் அமிலம்
அமைந்துள்ள பொருள் – திராட்சை

6. அசிட்டிக் அமிலம்
அமைந்துள்ள பொருள் – வினிகர்

7. மாலிக் அமிலம்
அமைந்துள்ள பொருள் – ஆப்பிள்

8. யூரிக் அமிலம்
அமைந்துள்ள பொருள் – சிறுநீர்

9. ஆக்ஸாலிக் அமிலம்
அமைந்துள்ள பொருள் – தக்காளி

10. ஸ்டீயரிக் அமிலம்
அமைந்துள்ள பொருள் – கொழுப்பு

11. டானிக் அமிலம்
அமைந்துள்ள பொருள் – தேநீர்

12. ஹைட்ரோகுளோரிக் அமிலம்
அமைந்துள்ள பொருள் – இறைப்பை

13. அஸ்கார்பிக் அமிலம்
அமைந்துள்ள பொருள் – சோடா பாணம்

14. அனலின் அமிலம்
அமைந்துள்ள பொருள் – வெங்காயம்

15. பால்மிடிக் அமிலம்
அமைந்துள்ள பொருள் – பாம் ஆயில்

16. கார்பானுக் அமிலம்
அமைந்துள்ள பொருள் – பூண்டு

17. அல்ஜினிக் அமிலம்
அமைந்துள்ள பொருள் – கடல் பாசி

18. கோலிக் அமிலம்
அமைந்துள்ள பொருள் – பித்தநீர்

19. கர்ப்பிக் அமிலம்
அமைந்துள்ள பொருள் –
வெற்றிலை

20. அமிலங்கள் என்ற வார்த்தை
“
அசிடஸ்“ என்ற
இலத்தீன்
மொழியிலிருந்து எடுக்கப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

🔥8000+ PYQ TNPSC - Rs. 249 Only