TAMIL
MIXER EDUCATION.ன்
TNPSC
செய்திகள்
போட்டி தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள் ஒளிபரப்பாகும் தனியார் டிவி சேனல்
எண்கள்
இந்த
மாதம் குரூப் 4 தேர்வு
நடைபெற உள்ளது. TNPSC
உள்ளிட்ட போட்டி தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள் ஒளிபரப்பாகும் தனியார் டிவி சேனல்
எண்கள் வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி
ஏர்டெல் DTH-821, சன்
DTH-33, TATA SKY DTH-1554, VIDEOCON d2h-597, TAC TV-200, SCV-98, GTPL-99 ஆகிய
சேனல் எண்களை ஒளிபரப்பாகிறது மேலும் இந்த சேனல்களில் இதர நிகழ்ச்சிகளையும் போட்டி
தேர்வர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.
தமிழ்நாடு வேலைவாய்ப்பு குரூப்பில் இணைய: Click Here