ஆசிரியா்களுக்கு
புத்தாக்கப்
பயிற்சி – தென்காசி
தென்காசி மாவட்ட ஆசிரியா்களுக்கு
ஜூலை
16ல்
புத்தாக்க
பயிற்சி
நடைபெறுகிறது.
இது தொடா்பாக தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்ட தலைவா் வெளியிட்டுள்ள அறிக்கை:
தென்காசி மாவட்ட தமிழ்நாடு அறிவியல் இயக்கம் , சென்னை கணித அறிவியல் மையம் ஆகியவற்றின் சார்பில் கடையநல்லூா் பாலஅருணாசலபுரம்
சாதனா
வித்யாலயா
மெட்ரிகுலேஷன்
பள்ளியில்
ஜூலை
16ம்
தேதி
காலை
10 முதல்
மாலை
4 மணிவரை
புத்தாக்கப்
பயிற்சி
நடைபெறும்.
இதில் கலந்து கொள்ள விரும்பும் ஆசிரியா்கள், அறிவியல் இயக்க மாவட்டச் செயலா் ரமேஷை 986526334
என்ற எண்ணில் தொடா்பு கொண்டு பதிவு செய்து கொள்ளலாம்.
தமிழ்நாடு வேலைவாய்ப்பு குரூப்பில் இணைய: Click Here