கோவை கால்நடை மருத்துவப் பல்கலைக்கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தின் பேராசிரியர் மற்றும் தலைவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
நடப்பாண்டு ஜூலை 23ம் தேதி நாட்டுக்கோழி வளர்ப்பு இலவச பயிற்சி வகுப்பு, காளப்பட்டி பிரிவு, சரவணம்பட்டி, கோவை என்ற முகவரியில் அமைந்துள்ள, கால்நடை மருத்துவப் பல்கலைக்கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் நடைபெறவுள்ளது.
  
    📚 3500+ PDF Files Updated in Our Premium Group – Join Now to Download Directly 💎
  
  
TNPSC, TRB, TET, SSC, RAILWAY – All Exam Notes & PDFs in One Place
இந்த இலவசப் பயிற்சியில் கலந்து கொள்ள, ஆர்வமுள்ள விவசாயிகள் இம்மையத்தை நேரில் அல்லது, 0422 2669965 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு, அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


