TAMIL MIXER
EDUCATION.ன்
பயிற்சி செய்திகள்
திறன் மேம்பாட்டுப்
பயிற்சிக்கு
முன்னாள்
படை
வீரா்கள்
விண்ணப்பிக்க
வாய்ப்பு
முன்னாள் படைவீரா்கள், விதவையா் உள்ளிட்டோர் திறன்மேம்பாட்டுப்
பயிற்சிக்கு
விண்ணப்பிக்கலாம்
என
தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் வே.விஷ்ணு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
முன்னாள் படைவீரா்கள், விதவைகள், அவா்களைச் சார்ந்தோருக்கு
தமிழ்நாடு
திறன்
மேம்பாட்டு
கழகம்
மூலம்
பல்வேறு
திறன்மேம்பாட்டுப்
பயிற்சிகள்அளிக்கப்படவுள்ளன.
இதில் சேர விருப்பமும் தகுதியும் உள்ளவா்கள் தங்களது விவரங்களை திருநெல்வேலி
மாவட்ட
முன்னாள்
படைவீரா்
நல
உதவி
இயக்குநா்
அலுவலகத்தில்
இம்மாதம்
20ம்
(20.11.2022) தேதிக்குள்
0462 – 2901440
என்ற
தொலைபேசி
எண்
மூலம்
பதிவு
செய்யலாம்.