TAMIL MIXER
EDUCATION.ன்
IAS., IPS., செய்திகள்
இலவச IAS., IPS., பயிற்சி மாணவியர் சேர வாய்ப்பு
இலவசமாக IAS., IPS., பயிற்சி பெற, மகளிரிடம் இருந்து விண்ணப்பங்கள்
வரவேற்கப்படுகின்றன.
தமிழக அரசு, கல்லுாரி கல்வி இயக்ககம் வழியாக, மகளிருக்கான IAS., IPS., இலவச பயிற்சி வகுப்புகள் ஆண்டுதோறும் நடத்தப்படுகின்றன.
மகளிர் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் சென்னை ராணிமேரி கல்லுாரி, மதுரை ஸ்ரீ மீனாட்சி அரசு மகளிர் கல்லுாரி ஆகியவற்றில் பயிற்சி வகுப்பு நடத்தப்படுகிறது.
நடப்பாண்டுக்கான
பயிற்சி
வகுப்புகள்
துவங்க
உள்ளன.
இரண்டு
கல்லுாரிகளின்,
www.queenmaryscollege.edu.in,
www.smgacw.org என்ற இணையதளங்களில்,
இலவச
பயிற்சி
வகுப்புக்கான
விண்ணப்பங்கள்,
கடந்த
14ம்
தேதி
வெளியிடப்பட்டன.
பயிற்சி பெற விரும்புவோர்,
விண்ணப்பத்தை
பதிவிறக்கம்
செய்து,
வரும்
20ம்
தேதிக்குள்,
தாங்கள்
தேர்வு
செய்யும்
கல்லுாரிக்கு
அனுப்பி
வைக்க
வேண்டும்.
அவர்களுக்கு
நுழைவுத்
தேர்வு,
நேர்காணல்,
பயிற்சி
வகுப்புகள்,
தேர்வு
செய்யப்பட்ட
கல்லுாரியிலேயே
நடக்கும்.
விண்ணப்பதாரர்களுக்கு
வயது
வரம்பு,
கல்வித்
தகுதிகள்,
தேர்வு
சம்பந்தமான
விபரங்கள்
அனைத்தும்,
விண்ணப்பப்
படிவத்திலும்,
கல்லுாரி
வலைதளத்திலும்
குறிப்பிடப்
பட்டுள்ளன.