TAMIL MIXER
EDUCATION.ன்
TNPSC செய்திகள்
TNPSC தேர்விற்கு
இலவச
பயிற்சி
வகுப்பு
– விழுப்புரம்
விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு
அலுவலகத்தில்
TNPSC.,
குரூப்
2 தேர்விற்கு
இலவச
பயிற்சி
வகுப்பு
துவங்கப்படவுள்ளது.
கலெக்டர் மோகன் செய்திக்குறிப்பு:
விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு
மற்றும்
தொழில்நெறி
வழிகாட்டும்
மையத்தில்
செயல்பட்டு
வரும்
தன்னார்வ
பயிலும்
வட்டத்தில்
பல்வேறு
போட்டித்தேர்வுகளுக்கு
இலவச
பயிற்சி
வகுப்புகள்
நடத்தப்படுகின்றது.
குரூப்
2 முதன்மை
தேர்வு
2023 பிப்.,
28ம்
தேதி
நடைபெறும்
என
TNPSC.,
அறிவித்துள்ளது.
இதற்கான இலவச பயிற்சி வகுப்பு வரும் 20ம் தேதி காலை 10:00 மணி முதல் விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு
மற்றும்
தொழில்நெறி
வழிகாட்டும்
மையத்தில்
நடைபெற
உள்ளது.விருப்பமுள்ள
நபர்கள்
https://forms.gle/H754f2h6JnTnefHJ7
இந்த
Google form linkஐ
பயன்படுத்தி
தங்களது
பெயரை
முன்பதிவு
செய்துக்கொள்ளலாம்.
பயிற்சி வகுப்பிற்கு வரும் தேர்வர்கள் ஒரு பாஸ்போர்ட் சைஸ் போட்டோ, தேர்விற்கு விண்ணப்பிக்க
ஹால்டிக்கெட்
நகலுடன்
நேரில்
அணுகி
பயிற்சி
வகுப்பில்
கலந்து
கொள்ளலாம்.