TAMIL MIXER
EDUCATION.ன்
மதுரை
செய்திகள்
தொழில் பழகுநராக பயிற்சி பெற விண்ணப்பிக்கலாம்
மதுரை கோட்ட அரசு போக்குவரத்து
கழகத்தின்
மதுரை,
திண்டுக்கல்,
விருதுநகர்
மண்டலங்களில்
தொழில்
பழகுநர்
(அப்ரன்டீஸ்கள்)
பயிற்சி
பெற
2020 முதல்
2022 வரை
பொறியியல்
பட்டம்,
பட்டயபடிப்பு
(இயந்திரவியல்/
தானியியங்கியல்)
தேர்ச்சி
பெற்றவர்கள்
www.boat-srp.com.ல் விண்ணப்பிக்கலாம்.
கூடுதல் விபரங்களுக்கு
tncop@boat-srp.com.ல் தொடர்பு கொள்ளலாம். விண்ணப்பிக்க
கடைசி
தேதி:
டிச.,18
(18.12.2022) என
மேலாண்மை
இயக்குனர்
தெரிவித்துள்ளார்.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


