TAMIL MIXER
EDUCATION.ன்
TNPSC செய்திகள்
TNPSC Group 2 தேர்வுக்கு இலவச பயிற்சி – சேலம்
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின்
Group
2 முதன்மை
தேர்வுக்கான
இலவச
பயிற்சி
வகுப்புகள்
நவம்பர்
22ம்
தேதி
சேலம்
மாவட்ட
வேலைவாய்ப்பு
அலுவலகத்தில்
தொடங்கப்பட
உள்ளது.
முதல்நிலை தேர்வில் வெற்றி பெற்று முதன்மை தேர்வு எழுத உள்ள தேர்வர்கள் பெயர், முகவரி, கல்வி தகுதி மற்றும் அலைபேசி எண் ஆகிய விவரங்களை நவம்பர் 21ம் தேதி மாலை 5.45 மணிக்குள் empvgsimo8@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம்.