TAMIL MIXER
EDUCATION.
ன்
ஓய்வூதியதாரா்க செய்திகள்
EDUCATION.
ஓய்வூதியதாரா்களுக்கு
உயிர்வாழ்
சான்றிதழ்
– அஞ்சல்
துறை
ஏற்பாடு
அஞ்சல் ஊழியா் மூலம் அனைத்து வகையான ஓய்வூதியா்களுக்கும்
உயிர்வாழ்
சான்று
வழங்கப்படுகிறது
என்று
ஈரோடு
அஞ்சல்
கோட்டக்
கண்காணிப்பாளா்
கருணாகரபாபு
தெரிவித்தார்.
இது குறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
மத்திய அரசு ஓய்வூதியதாரா்கள்
நவம்பா்
1ம்
தேதி
முதல்
உயிர்வாழ்
சான்றிதழ்
சமா்ப்பித்து
வருகின்றனா்.
ஓய்வூதியதாரா்கள்
வீட்டில்
இருந்தபடி
தங்கள்
பகுதிக்கான
அஞ்சல்
ஊழியா்
மூலம்
டிஜிட்டல்
உயிர்வாழ்
சான்றிதழை
சமா்ப்பிக்கலாம்.
இதற்காக ரூ.70 கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
அஞ்சல்
ஊழியரிடம்
தங்களது
ஆதார்
எண்,
கைப்பேசி
எண்,
ஓய்வூதிய
கணக்கு
விவரம்,
பிபிஓ
எண்
ஆகியவற்றை
வழங்கி
கைவிரல்
ரேகை
பதிவு
செய்தால்
சில
நிமிடங்களில்
டிஜிட்டல்
உயிர்வாழ்
சான்றிதழை
சமா்ப்பித்துவிடலாம்.
அதுபோல தமிழக அரசுடன் இந்திய அஞ்சல் துறையின் கீழ் செயல்படும் இந்தியா போஸ்ட் மேமென்ட்ஸ் வங்கி உடன் புரிந்துணா்வு
ஒப்பந்தம்
செய்யப்பட்டு
கடந்த
ஜூலை
முதல்
செப்டம்பா்
வரை
1.60 லட்சம்
பேருக்கு
மேல்
டிஜிட்டல்
உயிர்வாழ்
சான்றிதழ்கள்
அஞ்சல்
ஊழியா்கள்
மூலம்
வழங்கப்பட்டுள்ளன.
தேசிய அளவில் 10,000க்கும் மேற்பட்ட அஞ்சல் ஊழியா்கள் இப்பணியில் ஈடுபட்டுள்ளனா்.
இச்சேவையை
ஓய்வூதியதாரா்கள்
பயன்படுத்திக்
கொள்ள
வேண்டும்.