HomeNewsவேலைவாய்ப்பு செய்திகள்🟢 AVNL Chennai Recruitment 2026 🔥 Medical, Pharmacist & Nursing Jobs |...

🟢 AVNL Chennai Recruitment 2026 🔥 Medical, Pharmacist & Nursing Jobs | ₹70,000 Salary!

சென்னையில் செயல்படும் Armoured Vehicles Nigam Limited (AVNL) நிறுவனத்தில் Medical, Pharmacist & Nursing Assistant பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
👉 மொத்தம் 09 காலியிடங்கள் நிரப்பப்படுகின்றன
👉 12.05.2026க்கு முன் Offline மூலம் விண்ணப்பிக்க வேண்டும்


📊 வேலைவாய்ப்பு சுருக்கம் (Quick Info)

  • அமைப்பு: Armoured Vehicles Nigam Limited (AVNL)
  • Notification No: AVNLCO/HR/2026/04
  • பணிகள்: Senior Manager (Medical), Pharmacist, Nursing Assistant
  • மொத்த காலியிடங்கள்: 09
  • வேலை வகை: Central Govt Job (Contract Basis)
  • வேலை இடம்: Chennai
  • விண்ணப்ப முறை: Offline
  • தொடக்க தேதி: 22.04.2026
  • கடைசி தேதி: 12.05.2026

📌 காலியிட விவரம்

  • Senior Manager (Medical) – 3
  • Pharmacists – 3
  • Nursing Assistants – 3

🎓 கல்வித்தகுதி (Eligibility)

🔹 Senior Manager (Medical)

  • MBBS (NMC Recognized)
  • Medical Council Registration அவசியம்

🔹 Pharmacist

  • B.Pharm (PCI Approved)
  • MS Office Knowledge

🔹 Nursing Assistant

  • B.Sc Nursing (4 Years)
  • Registered Nurse Certification
  • MS Office Knowledge

🎯 வயது வரம்பு (17.05.2026 அடிப்படையில்)

  • Medical – 65 வயதிற்குள்
  • Pharmacist – 30 வயதிற்குள்
  • Nursing Assistant – 30 வயதிற்குள்

🎁 Age Relaxation:

  • SC/ST – +5 Years
  • OBC – +3 Years
  • PWD – +10 to 15 Years
  • Ex-Servicemen – Govt விதிமுறைப்படி

💰 சம்பளம் (Salary Details)

  • Senior Manager (Medical) – ₹70,000 + IDA
  • Pharmacist – ₹23,000 + IDA
  • Nursing Assistant – ₹23,000 + IDA

📝 தேர்வு முறை (Selection Process)

  • Shortlisting (Qualification + Experience)
  • Interview

💳 விண்ணப்ப கட்டணம்

  • SC / ST / Female / PWD – இலவசம்
  • Others – ₹300/- (SBI Collect மூலம்)

📅 முக்கிய தேதிகள்

  • 🟢 விண்ணப்ப தொடக்கம்: 22.04.2026
  • 🔴 கடைசி தேதி: 12.05.2026

🖥️ விண்ணப்பிக்கும் முறை (How to Apply)

  1. Official Websiteல் Application Form Download செய்யவும்
  2. Form fill செய்து தேவையான Documents attach செய்யவும்
  3. Self-attested copies இணைக்கவும்
  4. Envelopeல் Advertisement No & Post Name எழுதவும்
  5. கீழ்கண்ட முகவரிக்கு அனுப்பவும்

📌 Address:
Offg. General Manager/HR (CO),
Armoured Vehicles Nigam Limited,
HVF Road, Avadi, Chennai – 600054


Official Career Page of AVNL Chennai: Website Link
Advertisement and Application Form for AVNL Chennai: Click Here to Download

👉 இந்த வேலைவாய்ப்பிற்கு Apply செய்ய, 7598 492 290 என்ற எண்ணிற்கு இந்த லிங்கை அனுப்பி “Apply” என்று WhatsApp செய்யவும்.
📲 (Online Apply Option இருக்கும் வேலைவாய்ப்புகள் மட்டும் apply செய்து தரப்படும்)

குறிப்பு: PDF பதிவிறக்கம் ஆகவில்லை என்றால் VPN அல்லது மற்றொரு நெட்வொர்க் முயற்சி செய்யுங்கள். நன்றி 🙏

📢 இந்த வேலைவாய்ப்பு முக்கியமா?

👉 Central Govt Job – High Stability 🔥
👉 Medical & Nursing Fieldக்கு நல்ல வாய்ப்பு
👉 ₹70,000 வரை Salary கிடைக்கும்

🔔 For more updates & free PDFs, join or follow us below 👇

💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google Printing at 50 paise
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular