TAMIL MIXER
EDUCATION.ன்
தொலை
தொடர்பு
அமைச்சக செய்திகள்
அவசர கால சூழ்நிலைகளில்
SMS கட்டணம்
இல்லை
– தொலை
தொடர்பு
அமைச்சகம்
நாட்டில் உள்ள அனைத்து தொலை தொடர்பு நிறுவனங்களும்
வாடிக்கையாளர்கள்
செய்திகளை
பரிமாறிக்
கொள்வதற்கு
பல
சிறப்பு
திட்டங்களை
அறிமுகம்
செய்துள்ளது.
ஆனால் தற்போது அனைவரும் அன்லிமிடெட் திட்டங்களை ரீசார்ஜ் செய்வதால் அதில் இருந்து SMSக்கு தனியாக பணம் எடுக்கப்படுவதில்லை.
இந்நிலையில்
TRAI அமைப்பு
பேரிடர்
போன்ற
இக்கட்டான
காலங்களில்
அனுப்பும்
செய்திகள்
குறித்த
தகவல்களை
வெளியிட்டுள்ளது.
அதன்படி,பேரிடர் காலங்களில் பயனர்கள் அனுப்பும் செய்திகளுக்கு
எந்த
ஒரு
கட்டணமும்
அனுப்ப
முடியாது.
ஆனால்
அதேபோல்,
பேரிடர்
அல்லாத
சூழ்நிலைகளில்
ஒரு
smsக்கு
2 பைசா
கட்டணமாக
விதிக்க
முடியும்
என்று
அனுமதி
அளித்துள்ளது.
பேரிடர் மேலாண்மைச் சட்டம், 2005-ன் கீழ் வெளியிடப்பட்டுள்ள
வழிகாட்டுதல்கள்
படி
இந்த
கட்டண
நிர்ணய
முறையானது
செயல்படுத்தப்படுவதாக
தெரிவிக்கப்பட்டுள்ளது.