18.5 C
Innichen
Thursday, July 31, 2025

admin

அதிக லாபம் தரும் செம்மறி ஆட்டு கிடாய் வளர்ப்பு

TAMIL MIXER EDUCATION.ன்சுயதொழில்ஐடியாக்கள் (Business Ideas)அதிகலாபம்தரும்செம்மறிஆட்டுகிடாய்வளர்ப்புரகங்கள்:ஆடுவளர்க்கும்முன்லாபம்தரும்ரகங்களைதேர்ந்தெடுப்பதுலாபம்அடைவதற்கானஉத்தியாகும். அதனால்வேகமாக, குறுகியகாலத்தில்எடைஅதிகரிக்கும்ரகங்களைதேர்ந்தெடுக்கவேண்டும்.கூடூர்வெள்ளைமற்றும்ராமநாதபுரம்சிகப்புரகசெம்மறிஆடுகள்பிரபலமானவை. சிகப்புரகங்கள்நோய்எதிர்ப்புசக்திவாய்ந்தவை. வடதமிழகத்தில்அதிகமாகவெள்ளைரகங்கள்வளர்க்கப்படுகின்றன. ஏனெனில்வெள்ளைரகங்கள்வேகமாகவளர்கின்றன.தீவனம்:புல்வகைகளைமட்டுமேவிரும்பிஉண்கின்றன. அதனால்செம்மறியாடுகள்சுதந்திரமாகமேய்ச்சலுக்குவிடப்படுகின்றன. இவைவெள்ளாடுகள்போன்றுதலைகளைவிரும்புவதுஇல்லை.இதனால்ஓரளவுஇயற்கைமுறையில்தீவனம்களைகளைகட்டுப்படுத்தமுடியும். பகலில்இவற்றால்இடக்கூடியசாணம்வயலில்உரமாகிறது. மாலையில்வளர்ப்புபுல்வகைகளைஅறுவடைசெய்துஉணவாககொடுக்கலாம்.அடர்தீவனம்அவசியம்கொடுக்கவேண்டும். கம்பு, மக்காச்சோளம், கடலைபுண்ணாக்கு, உளுந்துபொட்டுதூள்இவற்றுடன்தாதுஉப்புகலவைதகுந்தவிகிதத்தில்கலந்துஅளிப்பதால்மிகவும்திடமாகவளரும்.குடற்புழுநீக்கம்: மூணுமாதங்களில்முதல்குடற்புழுநீக்கம்செய்துபின்னர்மூன்றுமாதங்களுக்குஒருமுறைகுடற்புழுநீக்கம்செய்வதுமூலம்இடைவிரைவாகஅதிகரிக்கும்.நோய்தடுப்பு:செம்மறிஆடுகளுக்குஅந்தந்தபருவங்களில்தாக்கும்நோய்களுக்குஏற்பதடுப்பூசிகள்போடவேண்டும்....

ஏடிஎம் கார்டு தொலைந்து போச்சா? பிளாக் செய்ய எளிய வழி

ஏடிஎம்கார்டுதொலைந்துபோச்சா?…. பிளாக்செய்யஎளியவழி ஒருசிலநேரங்களில்ஏடிஎம்கார்டுஉங்களிடம்இருந்துதிருடப்படஅதிகவாய்ப்புள்ளது. ஒருவேளைஏடிஎம்கார்டுதொலைந்துவிடலாம். இதுபோன்றநிலையில்உங்கள்ஏடிஎம்கார்டைஉடனேநீங்கள்பிளாக்செய்யவேண்டும். வங்கிகளுக்குதெரிவிப்பதன்மூலமோஅல்லதுநீங்களாகவேஅதனைபிளாக்செய்துவிடலாம். ஒருவேளைநீங்கள்எஸ்பிஐவங்கியின்வாடிக்கையாளராகஇருந்தால்வங்கிகணக்குடன்இணைக்கப்பட்டுள்ளமொபைல்எண்ணிலிருந்து 1800 112 211 அல்லது 1800 425 3800 என்றடோல்ஃப்ரீஎண்ணுக்குஅழைத்துஉங்களின்தொலைந்துபோனஅல்லதுதிருடப்பட்டஏடிஎம்கார்டைபிளாக்செய்யலாம். இதனைப்போலவே 1800 425 3800 என்றஎண்ணில்புதியஏடிஎம்கார்டுக்குநீங்கள்விண்ணப்பித்துவிடலாம். அடுத்ததாகநீங்களேஏடிஎம்கார்டைபிளாக்செய்வதற்குஎஸ்பிஐஆன்லைன்தளத்தில்உங்களின்நெட்பேங்கிங்யூசர்நேம்மற்றும்பாஸ்வேர்ட்கொடுத்துஉள்ளேநுழையவேண்டும். பின்னர் e service என்றபிரிவின்கீழ் ATM card services...

நாளை மின்தடை ஏற்படும் இடங்கள் – Power Cut News (05.08.2023)

நாளை மின்தடை ஏற்படும் இடங்கள் - Power Cut News (05.08.2023)மின்வாரிய பராமரிப்புப் பணி காரணமாக அண்ணாசாலை, தாம்பரம், கிண்டி, ஆவடி, பொன்னேரி, அடையாறு ஆகிய...

TNPSC: 30,000க்கும் மேல் காலிப்பணியிடங்களின் எண்ணிக்கையை உடனடியாக அரசு அதிகரிக்க கோரிக்கை

TAMIL MIXER EDUCATION.ன் TNPSC செய்திகள் TNPSC: 30,000க்கும் மேல் காலிப்பணியிடங்களின் எண்ணிக்கையை உடனடியாக அரசு அதிகரிக்க கோரிக்கை தமிழகத்தில் கடந்த 2 ஆண்டுகளாகவே கொரோனா தொற்றின் காரணத்தினால் எந்த தகுதி தேர்வும் நடத்தப்படவில்லை. இந்நிலையில், கடந்த ஆண்டு குரூப் 4 தேர்வு நடத்தப்பட்ட நிலையில் மார்ச் மாதம் 24 ஆம் தேதி தேர்வு முடிவுகள் வெளியானது. (adsbygoogle...

தட்டச்சு, சுருக்கெழுத்து மற்றும் கணக்கியல் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் – TNDTE GTE

TAMIL MIXER EDUCATION.ன் TNDTE செய்திகள் தட்டச்சு, சுருக்கெழுத்து மற்றும்‌ கணக்கியல்‌ தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் - TNDTE GTE தட்டச்சு, சுருக்கெழுத்து மற்றும்‌ கணக்கியல்‌ தேர்வுகளில்‌ கலந்து கொள்ள விரும்புவோர்‌ தங்களின் ஆன்லைன் பதிவுகளை 22.06.2023 முதல்‌ 21.07.2023 க்குள் விண்ணப்பிக்கலாம். (adsbygoogle = window.adsbygoogle ||...

சென்னையில் ஜூன் 24.ம் தேதி உணவு திருவிழா

TAMIL MIXER EDUCATION.ன் சென்னை செய்திகள் சென்னையில் ஜூன் 24.ம் தேதி  உணவு திருவிழா தமிழகத்தில் கடந்த ஆண்டு சென்னை தீவு கடலில் உணவு பாதுகாப்பு துறை சார்பாக உணவு திருவிழா...

மாவட்ட அளவிலான திறன் போட்டி – கோவை

TAMIL MIXER EDUCATION.ன் போட்டி செய்திகள் மாவட்ட அளவிலான திறன் போட்டி – COVAI மாவட்ட அளவிலான திறன் போட்டியில் பங்கேற்க விரும்புவோர், இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். உலகளாவிய திறன் போட்டிகள், அடுத்தாண்டு பிரான்ஸ் நாட்டின் லியோன்...

சர்வதேச திறன் போட்டிக்கு தகுதி தேர்வுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு – விழுப்புரம்

TAMIL MIXER EDUCATION.ன் தேர்வு செய்திகள் சர்வதேச திறன் போட்டிக்கு தகுதி தேர்வுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு சர்வதேச திறன் போட்டிகளில் பங்கேற்க மாவட்ட அளவிலான தகுதி தேர்வுக்கு, வரும் 30ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். ...

நீட் தேர்வில் வெற்றி பெறும் அரசு பள்ளி மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு – புதுச்சேரி கவர்னர்

TAMIL MIXER EDUCATION.ன் நீட் செய்திகள் நீட் தேர்வில் வெற்றி பெறும் அரசு பள்ளி மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு - புதுச்சேரி கவர்னர் நீட் தேர்வில் தேர்ச்சி பெறும் அரசு பள்ளி மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு செய்திட கவர்னர் தமிழிசை உத்தரவிட்டுள்ளார். புதுச்சேரி அரசு பள்ளிகளில் ஏற்கனவே ஒன்றாம்...

செவிலியர் பட்டபடிப்புக்கு விண்ணப்பிக்க அழைப்பு – தேனி

TAMIL MIXER EDUCATION.ன் கல்வி செய்திகள் செவிலியர் பட்டபடிப்புக்கு விண்ணப்பிக்க அழைப்பு - தேனி அரசு, உதவி பெறும் பள்ளிகள், நகராட்சி, பழங்குடியினர் உண்டு உறைவிட பள்ளிகளில் பிளஸ் 2 படித்து 40 சதவீதத்திற்கு மேல் மதிப்பெண்கள் பெற்ற மாணவிகள் இந்திய நர்சிங் கவுன்சில், தமிழ்நாடு செவிலியர், தாதியர் குழுமத்தினால் அங்கீகரிக்கப்பட்ட செவிலியர் பயிற்சி மையங்களில் செவிலியர் பட்டப்படிப்பில் சேர்ந்து 3ஆண்டுகள் படிக்கலாம். (adsbygoogle =...

எஸ்.ஐ மற்றும் போலீஸ் தேர்வுக்கான இலவச பயிற்சி – தூத்துக்குடி

TAMIL MIXER EDUCATION.ன் பயிற்சி செய்திகள் எஸ்.ஐ மற்றும் போலீஸ் தேர்வுக்கான இலவச பயிற்சி - தூத்துக்குடி எஸ்.ஐ மற்றும் போலீஸ் தேர்வுக்கான நேரடி இலவச பயிற்சி வகுப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம் என தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் தகவல் தெரிவித்துள்ளார். ...

5,699 உதவி பேராசிரியர்கள் பணி – தமிழ்நாடு அரசு முக்கிய அறிவிப்பு

TAMIL MIXER EDUCATION.ன் தமிழக செய்திகள் 5,699 உதவி பேராசிரியர்கள் பணி - தமிழ்நாடு அரசு முக்கிய அறிவிப்பு தமிழ்நாடு அரசு கலை மற்றும் அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் பணியாற்றி வரும் 5699 கவுரவ விரிவுரையாளர்களை பணியில் 2023 ஜூன் முதல் 2024 மார்ச் வரை உதவி பேராசிரியர்கள் பணியமர்த்துவதற்கான அரசாணையை தமிழ்நாடு உயர்கல்வித் துறை வெளியிட்டுள்ளது. ...