TAMIL MIXER
EDUCATION.ன்
அண்ணா
பல்கலை செய்திகள்
அண்ணா பல்கலைக்கழக சிறப்பு தேர்வு எழுதுபவர்களுக்கு
Hall Ticket வெளியீடு
தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தில்
அரியர்
வைத்துள்ள
மாணவர்களுக்கு
அவ்வப்போது
சிறப்பு
வாய்ப்புகள்
வழங்கப்படும்.
அந்த
வகையில்
தற்போது
Nov. / Dec. Special Examinations தேர்வுக்கான தேர்வுக்கூட அனுமதி சீட்டை இணையதளத்தில்
வெளியிட்டுள்ளதாக
அண்ணா
பல்கலை
அறிவித்துள்ளது.
தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகம்
மற்றும்
அதன்
கீழ்
100க்கும்
மேற்பட்ட
பொறியியல்
கல்லூரிகள்
செயல்பட்டு
வருகின்றன.
இப்பல்கலைக்கழகத்தின்
கீழ்
பயிலும்
மாணவர்கள்
அரியர்
வைத்திருந்தால்
மீண்டும்
தேர்வு
எழுதுவதற்கு
அவ்வப்போது
சிறப்பு
வாய்ப்புகள்
வழங்கப்படுவது
வழக்கமாகும்.
அத்துடன்
அதிக
முறை
தேர்வு
எழுதியும்
தேர்ச்சி
பெறவில்லையெனில்
அண்ணாபல்கலைக்கழகம்
இவர்களுக்கு
Special Exam எழுத
அனுமதி
வழங்கி
வருகிறது.
அந்த வகையில் நடப்பு கல்வியாண்டிலும்
அரியர்
வைத்திருக்கும்
மாணவர்களுக்கு
சிறப்பு
வாய்ப்பு
வழங்கப்பட்டது.
அதன்படி
இத்தேர்வு
குறித்த
கால
அட்டவணை
அண்ணா
பல்கலைக்கழகத்தால்
வெளியிடப்பட்டது.
இந்த நிலையில் இத்தேர்வுக்கான
தேர்வுக்கூட
அனுமதி
சீட்டு
எப்போது
வெளியாகும்
என
தேர்வர்கள்
காத்திருந்த
நிலையில்
தற்போது
அண்ணா
பல்கலைக்கழகத்தின்
அதிகாரப்பூர்வ
இணையதளத்தில்
நுழைவு
சீட்டு
வெளியிடப்பட்டுள்ளது.