Sunday, April 27, 2025
HomeBlogவாகன காப்பீடு தொகை (Insurance) அதிகரிப்பு - ஏப்ரல் 1 முதல் அமல்
- Advertisment -

வாகன காப்பீடு தொகை (Insurance) அதிகரிப்பு – ஏப்ரல் 1 முதல் அமல்

Increase in Auto Insurance - Effective April 1

வாகன காப்பீடு
தொகை அதிகரிப்புஏப்ரல்
1
முதல் அமல்

இருசக்கர
மற்றும் நான்கு சக்கர
வாகனங்களுக்கான காப்பீடு
தொகையை மத்திய அரசு
திடீரென அதிகரித்து உள்ளதால்
வாகன ஓட்டிகள் அதிர்ச்சி
அடைந்துள்ளனர

மின்சாரத்தில் இயங்கும் வாகனங்கள் தவிர
மற்ற அனைத்து வாகனங்களுக்கும் வாகன காப்பீடு இன்சூரன்ஸ் உயர்த்தப்பட்டுள்ளதாகவும், உயர்த்தப்பட்ட தொகை ஏப்ரல் 1 முதல்
அமலுக்கு வரும் என்று
மத்திய அரசு அறிவித்துள்ளது.

இந்த நிலையில் இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களுக்கான காப்பீடு தொகை உயர்வு குறித்த முழு விவரம்:

இருசக்கர வாகனங்கள்:

  • 150-350 CC வாகனத்திற்கான புதிய காப்பீடு தொகை
    ரூ.1366
  • 350 CCக்கும்
    மேல் வாகனத்திற்கான புதிய
    காப்பீடு தொகை ரூ.2804

கார்கள்:

  • 1000 CC வாகனத்திற்கான புதிய காப்பீடு தொகை
    ரூ. 2094
  • 1000-1500 CC
    வாகனத்திற்கான புதிய
    காப்பீடு தொகை ரூ.
    3416
  • 1500 CCக்கும்
    மேல் வாகனத்திற்கான புதிய
    காப்பீடு தொகை ரூ.
    7879

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -