TAMIL MIXER
EDUCATION.ன்
TNPSC செய்திகள்
TNPSC குரூப்-1 தேர்வுக்கான இலவச மாதிரி தேர்வு
தமிழ்நாடு அரசு பணியாளா் தேர்வாணையத்தின்
குரூப்-1க்கான இலவச மாதிரித் தேர்வு 12ம் தேதி நடைபெற உள்ளது.
இதுதொடா்பாக திருநெல்வேலி மாவட்ட நூலக அலுவலா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
தமிழ்நாடு அரசு பணியாளா் தேர்வாணையம் மூலம் குரூப் 1 முதல்நிலைத் தேர்வு இம் மாதம் 19ம் தேதி நடைபெற உள்ளது.
இந்தத் தேர்வுக்கான இலவச மாதிரி தேர்வை, திருநெல்வேலி
மாவட்ட
மைய
நூலகமும்,
சிவராஜவேல்
ஐஏஎஸ்
பயிற்சி
நிறுவனமும்
இணைந்து
12ம்
தேதி
பி.பி.எல். திருமண மண்டபத்தில் நடத்துகின்றன.
தேர்வு
காலை
9 மணிக்கு
தொடங்கி
மதியம்
12 மணிக்கு
நிறைவு
பெறும்.
அதைத் தொடா்ந்து வழிகாட்டுதல் – ஊக்கவுரை வழங்கப்படவுள்ளது.
தேர்வில்
வெற்றிபெறும்
முதல்
8 நபா்களுக்கு
பரிசுகள்
வழங்கப்படும்.
இத்தேர்வை எழுத விரும்புபவா்கள்
9626252500,
9626253300 ஆகிய
கைப்பேசி
எண்களில்
பெயா்
பதிவு
செய்யலாம்.