Join Whatsapp Group

Join Telegram Group

போட்டித் தேர்வுகளுக்கு இலவசப் பயிற்சி – திண்டுக்கல்

By admin

Updated on:

TAMIL MIXER
EDUCATION.
ன்
போட்டித்
தேர்வு பற்றிய செய்திகள்

போட்டித் தேர்வுகளுக்கு
இலவசப்
பயிற்சிதிண்டுக்கல்

மாவட்ட வேலைவாய்ப்பு
மற்றும்
தொழில்
நெறி
வழிகாட்டுதல்
மையத்தின்
சார்பில்
ஒட்டன்சத்திரத்தில்
நடைபெறும்
இலவசப்
பயிற்சி
வகுப்பில்
பங்கேற்கலாம்
என
தெரிவிக்கப்பட்டது.

இதுதொடா்பாக மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டுதல் மையத்தின் உதவி இயக்குநா் தெரிவித்ததாவது:

திண்டுக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு
மையத்தின்
சார்பில்,
அரசுத்
துறைகளில்
வேலைவாய்ப்பினை
எதிர்பார்த்து
போட்டித்
தேர்வுகளுக்கு
தயார்
செய்து
வரும்
இளைஞா்களுக்கு
இலவசப்
பயிற்சி
வகுப்புகள்
நடத்தப்பட்டு
வருகின்றன.

சிறந்த வல்லுநா்களைக்
கொண்டு
நடத்தப்படும்
இந்தப்
பயிற்சி
வகுப்புகளில்,
வாரந்தேர்றும்
மாதிரி
தேர்வுகளும்
நடத்தப்படுகின்றன.

தற்போது ஒட்டன்சத்திரம்
பகுதிகளைச்
சோந்த
இளைஞா்கள்
பயன்பெறும்
வகையில்,
திங்கள்
முதல்
வெள்ளிக்கிழமை
வரை
(
அரசு
விடுமுறை
நீங்கலாக)
காலை
10
மணி
முதல்
மாலை
4
மணி
வரை
இலவசப்
பயிற்சி
வகுப்புகள்
நடத்தப்பட்டு
வருகிறது.

ஒட்டன்சத்திரம்
கிறிஸ்டியன்
பாலிடெக்னிக்
கல்லூரியில்
நடைபெறும்
இந்தப்
பயிற்சி
வகுப்புகளில்
பங்கேற்க
0451 2904065,
9499055924
ஆகிய
எண்களில்
தொடா்பு
கொள்ளலாம்.

Related Post

Leave a Comment

× Xerox Shop [1 page - 50p Only]