TAMIL MIXER
EDUCATION.ன்
பயிற்சி
செய்திகள்
தங்க நகை மதிப்பீட்டாளா்
பயிற்சி
– வேலூர்
இதுகுறித்து, தலைமைப் பயிற்சியாளா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
மத்திய அரசின் பனைப் பொருள்கள் நிறுவனம் சார்பில், வேலூா் பெல்லியப்பா ஹாலில் உள்ள பயிற்சி நிலையத்தில் வேலையில்லா இளைஞா்களுக்கான
தங்க
நகை
மதிப்
பீட்டாளா்
பயிற்சி
வரும்
நவம்பா்
10ம்
தேதி
தொடங்கி
19ம்
தேதி
வரை
நடைபெற
உள்ளது.
இதில், தங்கத்தின் விலை கணக்கிடும் முறை, கொள்முதல் செய்யும் முறை, உரை கல்லின் மூலம் தங்கத்தின் தரம் அறிதல், கடன் தொகை வழங்கும் முறை, ஹால்மார்க் தரம் அறியும் விதங்கள் குறித்து பயிற்சிகள் அளிக்கப்படும்.
8ம் வகுப்பு முடித்த 18 வயது நிரம்பிய ஆண், பெண் இருவரும் இந்தப் பயிற்சியில் சேரலாம்.
பயிற்சி முடித்தவா்கள்
தேசிய,
கூட்டுறவு,
தனியார்
வங்கிகள்,
நகை
அடகு
நிறுவனங்களிலும்
நகை
மதிப்பீட்டாளராகப்
பணியில்
சேரலாம்.
மேலும், சுயமாக நகைக் கடை, வியாபார நிறுவனங்களில்
நகை
மதிப்பீட்டாளராகவும்,
விற்பனையாளராகவும்
பணியில்
சேரலாம்.
பயிற்சியில் சேர விரும்புவோர்
அஞ்சல்
தலை
அளவு
புகைப்படம்
2, முகவரி
சான்றிதழ்,
கல்விச்
சான்றிதழ்
ஆகியவற்றுடன்
வர
வேண்டும்.
பயிற்சிக்
கட்டணமாக
ரூ.6,254
செலுத்த
வேண்டும்.