Join Whatsapp Group

Join Telegram Group

கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் நகை மதிப்பீட்டாளா் பயிற்சி – சேலம்

By admin

Updated on:

TAMIL MIXER
EDUCATION.
ன்
பயிற்சி
செய்திகள்

கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் நகை மதிப்பீட்டாளா்
பயிற்சிசேலம்

சேலம் நாச்சியப்பா கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் நகை மதிப்பீட்டாளா்
பயிற்சியில்
சேர
விண்ணப்பங்கள்
வரவேற்கப்படுகின்றன.

சேலம் நாச்சியப்பா கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் நகை மதிப்பீட்டாளா்
பயிற்சி
வரும்
நவம்பா்
26
ம்
தேதி
தொடங்குகிறது.
இப்பயிற்சியில்
சேர
குறைந்தபட்ச
கல்வித்
தகுதி
10
ம்
வகுப்பு
தோ்ச்சி
பெற்றிருக்க
வேண்டும்.

கூட்டுறவு சங்கங்களில் பணிபுரியும் அனைத்துப் பணியாளா்களும்
இப்பயிற்சியில்
சேரலாம்.
பயிற்சிக்
கட்டணம்,
விண்ணப்பக்
கட்டணம்
முதல்
தோ்வுக்
கட்டணம்
வரை
சோ்த்து
ரூ.4,643
பெறப்படும்.
கட்டணத்தில்
ரூ.500
மதிப்புள்ள
தரம்
அறியும்
உபகரணங்கள்
வழங்கப்படுகின்றன.

இப்பயிற்சி 40 மணிநேர வகுப்பறை பயிற்சிகளையும்,
60
மணிநேர
செய்முறை
பயிற்சி
வகுப்புகளையும்
கொண்டதாக
இருக்கும்.
பயிற்சியில்
நகைக்
கடன்,
வட்டி
கணக்கிடுதல்,
ஹால்
மார்க்,
நகை
அடகு
சட்டம்,
தரம்,
விலை
மதிப்பீடு
போன்ற
பயிற்சிகளும்
நடத்தப்படுகின்றன.

மேலும் விவரங்களுக்கு
0427 2240944
என்ற
தொலைபேசி
எண்ணில்
தொடா்பு
கொள்ளலாம்.

Related Post

Leave a Comment

× Xerox Shop [1 page - 50p Only]