சங்கரன்கோவில் / குருப் 2 முதல்நிலை மற்றும் முதன்மைத் தேர்வு அறிமுக வகுப்பு
நாள் 29|06|2024 – சங்கரன்கோவில்
காலை 10.30 மணி
ஐயாச்சாமி முருகன் வழிகாட்டுகிறார்.
50 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவர்
- கலந்து கொள்ளும் அனைவருக்கும் நமது நடப்பு நிகழ்வு தொகுப்பு புத்தகம் இலவசமாக வழங்கப்படும்.
- அறிமுக வகுப்பில் கலந்து கொள்வோருக்கு குருப் 2 /2அ முதன்மைப் பாத்திட்ட்த்தின் எளிய வடிவம் கொடுக்கப்படும்.
- கட்டணச் சலுகையும் உண்டு.
- முதல் ஐந்து நாட்கள் எந்த வித கட்டணமும் செலுத்தாமல் வகுப்பில் கலந்து கொள்ளவும் தேர்வு எழுதவும் அனுமதிக்கப்படுவர்.
- குருப் 1 மற்றும் குருப் 2 தேர்வில் வெற்றி பெற்றவர்களின் விடைத்தாள்கள் காண்பிக்கப்படும்.
- குருப் 2 முதன்மைத் தேர்வில் எந்த மொழியில் எழுதவேண்டும் என்பது தொடர்பான சிறப்பு வழிகாட்டுதல்
சங்கரன்கோவிலில் பதிவு செய்ய: 7338884555 - Register Here: https://forms.gle/d3s97BBnELb3Qe3r6
உங்களிடம் உள்ள PDF Files PRINT வேண்டுமென்றாலும் தொடர்பு கொள்ளவும் (Whatsapp): +91 80720 26676 – 1 Page (50 Paise Only)
Follow @ Google: புதிய வேலைவாய்ப்பு செய்திகள் மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள் – Click Here to Follow