HomeBlogTNPSC Group 2 தேர்வுக்கு இலவச பயிற்சி - சேலம்
- Advertisment -

TNPSC Group 2 தேர்வுக்கு இலவச பயிற்சி – சேலம்

Free Coaching for TNPSC Group 2 Exam - Salem

TAMIL MIXER
EDUCATION.
ன்
TNPSC செய்திகள்

TNPSC Group 2 தேர்வுக்கு இலவச பயிற்சிசேலம்

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின்
Group
2
முதன்மை
தேர்வுக்கான
இலவச
பயிற்சி
வகுப்புகள்
நவம்பர்
22
ம்
தேதி
சேலம்
மாவட்ட
வேலைவாய்ப்பு
அலுவலகத்தில்
தொடங்கப்பட
உள்ளது.

முதல்நிலை தேர்வில் வெற்றி பெற்று முதன்மை தேர்வு எழுத உள்ள தேர்வர்கள் பெயர், முகவரி, கல்வி தகுதி மற்றும் அலைபேசி எண் ஆகிய விவரங்களை நவம்பர் 21ம் தேதி மாலை 5.45 மணிக்குள் empvgsimo8@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -