TAMIL MIXER EDUCATION.ன் பயிற்சி செய்திகள்
மருந்தாளுநா்
தேர்வுக்கு
இலவச
பயிற்சி
வகுப்பு
மருந்தாளுநா்
போட்டித்
தேர்வுக்கு
திருச்சியில்
இலவச
பயிற்சி
வகுப்பு
நடைபெற
உள்ளது.
மருந்தாளுநா்
போட்டித்
தேர்வுக்கு
திருச்சியில்
இலவச
பயிற்சி
வகுப்பு
நடைபெற
உள்ளது.
மருத்துவப் பணிகளுக்கான தேர்வாணையம் தமிழகத்தில் 889 மருந்தாளுநா்
பணியிடங்களுக்கான
அறிவிப்பை
வெளியிட்டுள்ளது.
இப்போட்டித் தேர்வுக்கு நேரடி இலவச பயிற்சி வகுப்பு திருச்சி பெரியார் மருந்தியல் கல்லூரியில் நவ. 1ம் தேதி முதல் தொடங்கப்பட உள்ளது. வகுப்புகள் காலை 10 மணி முதல் பிற்பகல் 12 மணி வரை நடைபெறும்.
இதில், கோட்பாடு மற்றும் செயல்முறை வகுப்புகளுடன்,
வாரந்தேர்றும்
மாதிரித்
தேர்வுகளும்
நடத்தப்பட
உள்ளது.
இப்பயிற்சி
வகுப்பில்
மருந்தியல்
பட்டயம்
அல்லது
இளங்கலை
மருந்தியல்
அல்லது
மருந்தக
மருத்துவா்
போன்ற
கல்வித்
தகுதிகள்
உடைய
திருச்சி
மாவட்டத்தைச்
சேர்ந்தேர்ர்
பங்கேற்கலாம்.
மேலும் விவரங்களுக்கு,
மாவட்ட
வேலைவாய்ப்பு
மற்றும்
தொழில்நெறி
வழிகாட்டும்
மையத்தை
தொடா்பு
கொண்டு
பயன்பெறலாம்.