Join Whatsapp Group

Join Telegram Group

ஊக்கத்தொகையுடன் கூடிய ஆடை வடிவமைப்பு தையல் பயிற்சி

By admin

Updated on:

TAMIL MIXER EDUCATION.ன் பயிற்சி செய்திகள்

ஊக்கத்தொகையுடன்
கூடிய
ஆடை
வடிவமைப்பு
தையல்
பயிற்சி

ஊக்கத்தொகையுடன்
கூடிய
3
முதல்
6
மாதங்களுக்கான
ஆடை
வடிவமைப்பு
தையல்
பயிற்சி
வழங்கப்படுகிறது.

இது குறித்து ஆடை பயிற்சி மற்றும் வடிவமைப்பு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

ஆடை ஏற்றுமதி ஊக்குவிப்பு மையத்தின் அங்கீகாரம் பெற்றுள்ள ஆடை பயிற்சி மற்றும் வடிவமைப்பு மையத்தின் சார்பில் தாழ்த்தப்பட்டோர்,
பழங்குடியினருக்கு
ஆடை
வடிவமைப்புக்கான
தையல்
பயிற்சி
அளிக்கப்படுகிறது.
3
மாதங்கள்,
6
மாதங்கள்
கொண்ட
வகுப்புகளாக
நடத்தப்படும்
பயிற்சி
அளிக்கப்படுகிறது.

3
மாதங்கள்
பயிற்சி
பெறுவோருக்கு
ரூ.1000,
6
மாதங்கள்
பயிற்சி
பெறுவோருக்கு
ரூ.3
ஆயிரம்
ஊக்கத்தொகை
அளிக்கப்படும்.
இந்தப்
பயிற்சியை
பெற
விரும்புவோரிடம்
இருந்து
விண்ணப்பங்கள்
வரவேற்கப்படுகின்றன.

விண்ணப்பங்களை
முதல்வா்,
ஆடை
பயிற்சி
மற்றும்
வடிவமைப்பு
மையம்,
17
ஜி,
40
வது
மெயின்,
2
வது
ஸ்டேஜ்,
தொழில்
துணைநகரம்,
யஷ்வந்த்பூா்,
பெங்களூரு-22
என்ற
முகவரிக்கு
அனுப்பி
வைக்க
வேண்டும்.
கூடுதல்
விவரங்களுக்கு
08041283829,
9844288882, 9916807401
என்ற தொலைபேசி எண்களை அணுகலாம்.

Related Post

Leave a Comment

× Xerox Shop [1 page - 50p Only]