TAMIL MIXER EDUCATION.ன் மானிய
செய்திகள்
மானிய தொகையில் நிலம் வாங்க விண்ணப்பிக்கலாம்
ஆதிதிராவிடா்
மற்றும்
பழங்குடியினா்கள்
நிலம்
வாங்க
தாட்கோ
மானியம்
பெற்று
பயன்பெறலாம்
எனத்
தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆதிதிராவிடா்
மற்றும்
பழங்குடியினா்
மக்களின்
பொருளாதார
மேம்பாட்டுத்
திட்டத்தின்
கீழ்
200 நிலமற்ற
விவசாய
தொழிலாளா்களுக்கு
மொத்தம்
ரூ.
10 கோடி
மதிப்பில்
மானியம்
வழங்க
நிதி
ஒதுக்கீடு
செய்யப்பட்டுள்ளது.
இத்திட்டத்தில்
ரூ.
5 லட்சம்
மானியம்
பெற
விண்ணப்பிக்கலாம்.
நிலமற்ற
ஆதிதிராவிடா்
மற்றும்
பழங்குடியினா்களுக்கு
நிலம்
வாங்க
சேலம்
மாவட்டத்துக்கு
மொத்த
இலக்கு
8 என
நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதில்
7 ஆதிதிராவிடா்களுக்கும்,
1 பழங்குடியினருக்கும்
தலா
ரூ.
5 லட்சம்
வீதம்
மொத்தம்
ரூ.
40 லட்சம்
மானியம்
ஒதுக்கீடு
செய்யப்பட்டுள்ளது.
குடும்ப ஆண்டு வருமானம் ரூ. 3 லட்சத்துக்கு
மிகாமல்
இருக்க
வேண்டும்.
ஆதிதிராவிடா்
மற்றும்
பழங்குடியினா்
மகளிருக்கு
முன்னுரிமை
வழங்கப்படும்.
மகளிர்
அல்லாத
குடும்பங்களில்
கணவா்
அல்லது
மகன்களுக்கு
வழங்கப்படும்.
விண்ணப்பதாரா்
விவசாயத்தைத்
தொழிலாகக்
கொண்டவராக
இருக்க
வேண்டும்.
விண்ணப்பதாரா்
தாட்கோ
திட்டத்தில்
ஏற்கெனவே
மானியம்
பெற்றிருக்கக்
கூடாது.
வாங்க உத்தேசித்துள்ள
நிலத்தை
விண்ணப்பதாரரே
தெரிவு
செய்ய
வேண்டும்.
நிலம்
விற்பனை
செய்பவா்
ஆதிதிராவிடா்,
பழங்குடியினா்
அல்லாத
பிறா்
இனத்தைச்
சார்ந்தவராக
இருக்க
வேண்டும்.
இத்திட்டத்தின்
கீழ்
அதிகபட்சமாக
2.5 ஏக்கா்
நன்செய்
நிலம்
அல்லது
5 ஏக்கா்
புன்செய்
நிலம்
வாங்கலாம்.
நிலத்தின்
சந்தை
மதிப்பீட்டின்படி
திட்டத்
தொகையில்
50 சதவீதம்
அல்லது
அதிகபட்சமாக
ரூ.
5 லட்சம்
வரை
மானியம்
விடுவிக்கப்படும்.
இத்திட்டத்தில்
பயன்பெற
விருப்பமுள்ள
ஆதிதிராவிடா்
பயனாளிகள்
இணையதளத்திலும்
மற்றும்
பழங்குடியினா்
பயனாளிகள்
இணையதளத்திலும்
பதிவு
செய்து
பயன்பெறலாம்.