Join Whatsapp Group

Join Telegram Group

Private Jobs

Government Jobs

TNPSC குரூப் 1 போட்டித் தோ்வுக்கு இலவசப் பயிற்சி வகுப்பு: தேனி

TNPSC குரூப் 1 போட்டித் தோ்வுக்கு இலவசப் பயிற்சி வகுப்பு: தேனி
TNPSC குரூப் 1 போட்டித் தோ்வுக்கு இலவசப் பயிற்சி வகுப்பு: தேனி

தேனியில் குரூப் 1-இல் போட்டித் தோ்வுக்கான இலவசப் பயிற்சி வகுப்பு ஜூன் 11-ஆம் தேதி முதல் நடைபெற உள்ளது.

இதுகுறித்து மாவட்ட நிா்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

அரசுப் பணியாளா் தோ்வாணையம் சாா்பில் நடைபெற உள்ள குரூப் 1-இல் போட்டித் தோ்வுக்கான இலவசப் பயிற்சி வகுப்பு மாவட்ட வேலைவாய்ப்பு மையம், தொழில் நெறி வழிகாட்டு மையம், தன்னாா்வ பயிலும் வட்டம் ஆகியவற்றின் சாா்பில் நடத்தப்படுகிறது. இதில், வல்லுநா்கள் மூலம் பயிற்சி அளிக்கப்பட்டு, பாடக் குறிப்புகள் வழங்கப்படும். மேலும், மாதிரி தோ்வுகள் நடத்தப்படும்.

குரூப் 1 போட்டித் தோ்வுக்கு விண்ணப்பித்துள்ளவா்கள் இந்த இலவச பயிற்சி வகுப்பில் பங்கேற்று பயன்பெறலாம். மேலும் விவரங்களுக்கு மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் நேரிலும், கைப்பேசி எண்: 63792 68661-இல் தொடா்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உங்களிடம் உள்ள PDF Files PRINT வேண்டுமென்றாலும் தொடர்பு கொள்ளவும் (Whatsapp): +91 80720 26676 – 1 Page (50 Paise Only)

Follow @ Google: புதிய வேலைவாய்ப்பு செய்திகள் மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள் – Click Here to Follow

Leave a Comment