HomeBlogTNPSC தேர்விற்கு இலவச பயிற்சி வகுப்பு - விழுப்புரம்

TNPSC தேர்விற்கு இலவச பயிற்சி வகுப்பு – விழுப்புரம்

TAMIL MIXER
EDUCATION.
ன்
TNPSC செய்திகள்

TNPSC தேர்விற்கு
இலவச
பயிற்சி
வகுப்பு
விழுப்புரம்

விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு
அலுவலகத்தில்
TNPSC.,
குரூப்
2
தேர்விற்கு
இலவச
பயிற்சி
வகுப்பு
துவங்கப்படவுள்ளது.

கலெக்டர் மோகன் செய்திக்குறிப்பு:

விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு
மற்றும்
தொழில்நெறி
வழிகாட்டும்
மையத்தில்
செயல்பட்டு
வரும்
தன்னார்வ
பயிலும்
வட்டத்தில்
பல்வேறு
போட்டித்தேர்வுகளுக்கு
இலவச
பயிற்சி
வகுப்புகள்
நடத்தப்படுகின்றது.
குரூப்
2
முதன்மை
தேர்வு
2023
பிப்.,
28
ம்
தேதி
நடைபெறும்
என
TNPSC.,
அறிவித்துள்ளது.

இதற்கான இலவச பயிற்சி வகுப்பு வரும் 20ம் தேதி காலை 10:00 மணி முதல் விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு
மற்றும்
தொழில்நெறி
வழிகாட்டும்
மையத்தில்
நடைபெற
உள்ளது.விருப்பமுள்ள
நபர்கள்
https://forms.gle/H754f2h6JnTnefHJ7
இந்த
Google form link

பயன்படுத்தி
தங்களது
பெயரை
முன்பதிவு
செய்துக்கொள்ளலாம்.

பயிற்சி வகுப்பிற்கு வரும் தேர்வர்கள் ஒரு பாஸ்போர்ட் சைஸ் போட்டோ, தேர்விற்கு விண்ணப்பிக்க
ஹால்டிக்கெட்
நகலுடன்
நேரில்
அணுகி
பயிற்சி
வகுப்பில்
கலந்து
கொள்ளலாம்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular