Home Blog மெட்ராஸ் உயர் நீதிமன்ற காலியிடங்களுக்கு விண்ணப்பிக்க கூடுதல் அவகாசம் – 3557 Vacancies

மெட்ராஸ் உயர் நீதிமன்ற காலியிடங்களுக்கு விண்ணப்பிக்க கூடுதல் அவகாசம் – 3557 Vacancies

0
Extra Opportunity to Apply for Madras High Court Vacancies - 3557 Vacancies

மெட்ராஸ் உயர்
நீதிமன்ற காலியிடங்களுக்கு விண்ணப்பிக்க கூடுதல் அவகாசம் – 3557 Vacancies

மெட்ராஸ்
உயர் நீதிமன்றம் தமிழ்நாடு
நீதி துறையில் ஒவ்வொரு
மாவட்டத்தின் கீழ்
காலியாக உள்ள Copyist Attender,
Office Assistant, Sanitary worker, Gardener, Watchman, Night watchman, Night
watchman cum Masalchi, Watchman cum Masalchi, Sweeper, Waterman &
Waterwomen, Masalchi, Sweeper cum Cleaner, Office Assistant
பணியிடங்களை நிரப்ப ஏப்ரல் 18 ஆம்
தேதி வேலைவாய்ப்பு அறிவிப்பானது வெளியானது. இந்த அரசு
பணிக்கு விண்ணப்பிக்க வழங்கப்பட்ட கால அவகாசம் தற்போது
நீட்டிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக
இந்த பணிக்கு விண்ணப்பிக்க ஜூன் 6 ஆம் தேதி
இறுதி நாள் என
அறிவிக்கப்பட்டது. ஆனால்
இதற்கு ஆன்லைன் மூலம்
விண்ணப்பிக்க தற்போது
09.07.2021
வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

Notification:
Click
Here

Last
Date Extended Notice:
Click
Here

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

100
Xerox (1 page - 50p Only)
WhatsApp Group
Exit mobile version