Home Blog ECIL Technical Officer நேர்காணல் 2021 ஒத்திவைப்பு

ECIL Technical Officer நேர்காணல் 2021 ஒத்திவைப்பு

0
ECIL Technical Officer Interview 2021 Adjournment

ECIL Technical Officer நேர்காணல் 2021 ஒத்திவைப்பு

ECIL ஆணையம் ஆனது அங்கு Technical
Officer
பணிக்கு காலியிடங்கள் உள்ளதாக கடந்த மாதத்தில் அறிவிப்பினை வெளியிட்டு இருந்தது. அதற்கு பதிவு செய்பவர்கள் நேர்காணல் சோதனையின் வாயிலாக தேர்வு செய்யப்படுவர் எனவும் குறிப்பிடப்பட்டு இருந்தது. இந்த நேர்காணல் ஆனது வரும் 07.06.2021 அன்று நடைபெற உள்ளதாக குறிப்பிடப்பட்டு உள்ளது.

ஆனால் தற்போது கொரோனா ஊரடங்கு அமலில் உள்ளதால் இந்த நேர்காணல் பணிகள் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கான மறு தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும் என அதன் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Interview Cancel Notice: Click
Here

Official Website: Click Here

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

100
Xerox (1 page - 50p Only)
WhatsApp Group
Exit mobile version