Home Blog SBI, RRB, UPSC, SSC தேர்வுகள் ஒத்திவைப்பு – கொரோனா எதிரொலி

SBI, RRB, UPSC, SSC தேர்வுகள் ஒத்திவைப்பு – கொரோனா எதிரொலி

0
Postponement of SBI, RRB, UPSC, SSC exams - Corona Echo

SBI, RRB, UPSC, SSC தேர்வுகள்
ஒத்திவைப்புகொரோனா எதிரொலி

நாடு
முழுவதும் கடந்த ஆண்டு
கொரோனா வைரஸ் பரவல்
காரணமாக அனைத்து பணிகளும்
முடக்கப்பட்டு ஊரடங்கு
அமல்படுத்தப்பட்டது. இதன்
காரணமாக பல்வேறு பணிகள்
ஒத்திவைக்கப்பட்ட மக்களின்
இயல்பு வாழ்க்கையும் முடங்கியது. முன்னரே தீர்மானிக்கப்பட்ட பணியிட
தேர்வுகள், கல்வித்துறை என
அனைத்தும் ஒரு சேர
பாதிக்கப்பட்டது.

அதன்
தாக்கம் தற்போது தான்
குறைந்து வரும் நிலையில்
மீண்டும் இரண்டாம் அலையின்
தாக்கம் வந்து விட்டது.
இதன் காரணமாக நாடு
முழவதும் அந்தந்த மாநிலங்களின் தொற்றின் அடிப்படையில் ஊரடங்கு
அமல்படுத்திக் கொள்ள
அனுமதி அளிக்கப்பட்டது. இந்த
ஜூன் மாதத்திலும் பல்வேறு
மாநிலங்களில் பொது
முடக்கம் அமலில் உள்ளது.

இந்நிலையில் SBI, RRB, UPSC, SSC உட்பட பல்வேறு
வங்கிகள், அரசு தேர்வு
வாரியங்கள் நிர்ணயித்து வாய்த்த
தேர்வுகள் அனைத்தும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

SBI – Clerk – Prelims
Exam: Click
Here

RRB – Group D – Online
Exam: Click Here

UPSC – Enforcement
Officer – Online Exam: Click Here

SSC CHSL – Tier 1
Exam: Click
Here

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

100
Xerox (1 page - 50p Only)
WhatsApp Group
Exit mobile version