TAMIL MIXER
EDUCATION.ன்
வேலைவாய்ப்பு
செய்திகள்
CCTV கேமரா நிறுவுதல், பழுதுபாத்தல் பயிற்சி & புகைப்பட மேலாண்மை, லேமினேஷன், மாற்று ஸ்க்ரீன் பிரின்டிங் பயிற்சி
இந்தியன் வங்கி சுயவேலைவாய்ப்பு
பயிற்சி
நிறுவனம்
– சேலம்
புகைப்பட மேலாண்மை, லேமினேஷன், மாற்று ஸ்க்ரீன் பிரின்டிங் பயிற்சி: 10 நாட்கள் (Photo Framing, Lamination and screen
printing training)
CCTV கேமரா நிறுவுதல் மற்றும் பழுதுபாத்தல் பயிற்சி: 13 நாட்கள் (Installation & Servicing of CCTV
Camera, Security Alarm & Smoke Detector)
தகுதி: 8ம் வகுப்பு தேர்ச்சி
வயது: 18 முதல் 45 வரை
தேதி: 07.11.2022
நேரம்: காலை 10 மணி
இடம்:
R.R.திருமணமண்டபம்,
கொண்டலாம்பட்டி,
பைபாஸ் அருகில்,
சேலம் – 10.
சேலம் மாவட்டத்தை சேர்ந்தவர்கள்
மட்டும்
.
வறுமைக்கோட்டிற்கு
கீழ்
உள்ளவர்களுக்கு
முன்னுரிமை
வழங்கப்படும்.
Contact Number: 0427 – 2274478,
75503 69295, 95666 29044, 9629299107