TAMIL MIXER
EDUCATION.ன்
சென்னை
செய்திகள்
ஏர்ப்போர்ட்டில்
காலணி
கடை
அமைக்க
மாதம்
ரூ.2.5
லட்சம்
உரிமக்
கட்டணம்
சென்னை விமான நிலைய அதிகாரிகள் கூறியதாவது:
சென்னை விமான நிலைய உள்நாட்டு முனையத்தில், கைக்கடிகாரம்,
நகைக்கடை
மற்றும்
காலணி
கடை
அமைக்க
விருப்பம்
உள்ளோர்
விண்ணப்பிக்கலாம்.
இதில், காலணி மற்றும் கைக்கடிகார கடைகளுக்கு, மாதம் தோறும் உரிமக் கட்டணமாக 2.52 லட்சம் ரூபாய்; நகைக் கடைக்கு மாதம் தோறும் 14.65 லட்சம் செலுத்த வேண்டும்.
இதற்கான டெண்டரில் பங்கேற்க விரும்புவோர்,
www.aai.aero என்ற இணையதளத்தில்
விண்ணப்பிக்கலாம்.