TAMIL MIXER
EDUCATION.ன்
போட்டி செய்திகள்
நவ.14ம் தேதி குழந்தைகள் தின விழா பேச்சுப்போட்டி
– கடலுார்
கடலுாரில் வரும் 14ம் தேதி நடைபெறும் குழந்தைகள் தின பேச்சுப்போட்டியில்
மாணவ,
மாணவியர்
பங்கேற்கலாம்.
இதுகுறித்து, கலெக்டர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
நேரு பிறந்தநாளையொட்டி
(குழந்தைகள்
தினம்),
வரும்
14ம்
தேதி,
பள்ளி,
கல்லுாரிகளில்
படிக்கும்
மாணவர்களுக்கு
பேச்சுப்போட்டிகள்
நடத்தப்படுகிறது.
பள்ளி
மாணவர்களுக்கு
மாவட்ட
அளவில்
முதல்
பரிசு
ரூ.5000,
இரண்டாம்
பரிசு
ரூ.3000,
மூன்றாம்
பரிசு
ரூ.2000
மற்றும்
அரசுப்
பள்ளி
மாணவர்கள்
இரண்டு
பேர்
தேர்வு
செய்யப்பட்டு
சிறப்புப்
பரிசாக
தலா
ரூ.2000
வழங்கப்படும்.
கல்லுாரி முதல்வர்கள், கல்லூரி மாணவர்களிடையே
முதற்கட்டமாக
பேச்சுப்போட்டிகள்
நடத்தி
கல்லுாரிக்கு
2 பேர்
வீதம்
தேர்வு
செய்து
அனுப்ப
வேண்டும்.
ஆறாம்
வகுப்பு
முதல்
பிளஸ்
2 வரை
பயிலும்
பள்ளி
மாணவர்களுக்கான
பேச்சுப்
போட்டிக்கு
மாவட்டக்
கல்வி
அலுவலர்கள்
வாயிலாகச்
சுற்றறிக்கை
அனுப்பி
முதற்கட்டமாகபள்ளிகளிலேயே
பேச்சுப்போட்டிகள்
நடத்தி
ஒரு
கல்வி
மாவட்டத்திற்கு
20 பேர்
என
மொத்தம்
60 மாணவர்களை
மட்டும்
தேர்வு
செய்து
அனுப்பி
வைக்க
வேண்டும்.
போட்டிகளுக்குரிய
தலைப்புகள்
பள்ளி,
கல்லுாரிகளுக்கு
சுற்றறிக்கைகள்
மூலம்
தெரிவிக்கப்பட்டுள்ளது.போட்டிகள் கடலூர், மஞ்சக்குப்பத்தில்
உள்ள
செயின்ட்
ஜோசப்
கல்லுாரியில்
வரும்
14ம்
தேதி
நடைபெற
உள்ளன.
மாணவர்கள்
அன்றுகாலை
9:15 மணிக்கு
வரவேண்டும்.
கடலுார்
மாவட்ட
பள்ளி,
கல்லுாரி
மாணவ,
மாணவியர்
இந்த
வாய்ப்பை
பயன்படுத்திக்கொள்ளலாம்.