HomeNotesAll Exam Notesபொதுத்தமிழ் - பொருத்தமான பொருளை தேர்வு செய்தல்!!

பொதுத்தமிழ் – பொருத்தமான பொருளை தேர்வு செய்தல்!!

பொதுத்தமிழ்

பொருத்தமான பொருளை தேர்வு செய்தல்!!
·       
மின்னாள் – ஒளிரமாட்டாள்
·       
மூவாது – முதுமை அடையாமல்
·       
நாறுவ – முளைப்ப
·       
தாவா – கெடாதிருத்தல்
·       
புரிசை – மதில்
·       
அணங்கு – தெய்வம்
·       
புழை – சாளரம்
·       
மாகால் – பெருங்காற்று
·       
பணை – முரசு
·       
கயம் – நீர் நிலை
·       
நியமம் – அங்காடி
·       
மைவனம் – மலைநெல்
·       
முருகியம் –குறிஞ்சிப்பறை
·       
பூஞ்சினை – பூக்களை
·       
செறு – வயல்
·       
சதிர் – நடனம்
·       
தாமம் – மாலை
·       
அடிசில் – சோறு
·       
மடிவு – சோம்பல்
·       
கொடியன்னார் – மகளிர்
·       
வட்டம் – எல்லை
·       
வெற்றம் – வெற்றி
·       
ரவி – கதிரவன்
·       
நசை – விருப்பம்
·       
நல்கல் – வழங்குதல்
·       
வேழம் – ஆண்யானை
·       
பொளிக்கும் – உரிக்கும்
·       
ஆறு – வழி
·       
விதிர்வித்து – உடல்
சிலிர்த்து
·       
விரை – மணம்
·       
ததும்பி – பெருகி
·       
சயசய – வெல்க வெல்க
·       
அழுக்காறு – பொறாமை

🔔 For more updates & free PDFs, join or follow us below 👇

💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google Printing at 50 paise
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular