Skip to content
tm↗TAMIL MIXEREDUCATION
☰
பாடக்குறிப்புகள்STUDY NOTES

தேசிய ஆராய்ச்சி நிறுவனங்கள்

admin· 2 min readபகிர ↗

தேசிய_ஆராய்ச்சி_நிறுவனங்கள்

1. தேசிய மருத்துவ
அறிவியல்‌ கழகம்‌ – டெல்லி
2. ஆயுர்வேத நிறுவனம்‌ – ஜெய்ப்பூர்‌
3. சித்த மருத்துவ
நிறுனம்‌ – சென்னை
4. யுனானி மருத்துவ
நிறுவனம்‌ – பெங்களூரு
5. ஹோமியோபதி நிறுவனம்‌ – கொல்கத்தா
6. இயற்கை உணவு
நிறுவனம்‌ – பூனே
7. மொரர்ஜி தேசாய்‌ தேசிய
யோகா நிறுவனம்‌ – டெல்லி
8. காடுகள்‌ ஆராய்ச்சி
நிறுவனம்‌ – டேராடூன்‌
9. மலைக்காடுகள்‌ ஆராய்ச்சி
நிறுவனம்‌ – ஜோர்காட்‌ (அசாம்‌)
10. வறண்டகாடுகள்‌ ஆராய்ச்சி
நிறுவனம்‌ – ஜோத்பூர்‌ (ராஜஸ்தான்‌)
11.வெப்பமண்டலக்காடுகள்‌ ஆராய்ச்‌சி
நிறுவனம்‌ – ஜபல்பூர்‌ (ம.பி.)
12. இமயமலைக்காடுகள்‌ ஆராய்ச்சி
நிறுவனம்‌ – சிம்லா
13. காபி வாரியம்‌ ஆராய்ச்சி
நிறுவனம்‌ – பெங்களூரு
14. ரப்பர்‌ வாரியம்‌ ஆராய்ச்சி
நிறுவனம்‌ – கோட்டயம்‌
15. தேயிலை வாரியம்‌ ஆராய்ச்சி
நிறுவனம்‌ – கொல்கத்தா
16. புகையிலை வாரியம்‌ – குண்டூர்‌
17. நறுமண பொருட்கள்‌ வாரியம்‌– கொச்சி
18. இந்திய வைர
நிறுவனம்‌ – சூரத்‌
19. தேசிய நீதித்துறை நிறுவனம்‌ – போபால்‌
20. சர்தார்‌ வல்லபாய்‌ தேசிய
போலீஸ்‌ அகாடமி – ஹைதராபாத்‌
21. டீசல்‌ ரயில்‌ என்ஜின்‌ தயாரிப்பு
–
வாரணாசி
22. மின்சார ரயில்‌ என்ஜின்‌ தயாரிப்பு
–
சித்தரன்ஜன்‌
23. ரயில்‌ பெட்டிகள்‌ தயாரிப்பு
(RCF) –
கபூர்தலா (பஞ்சாப்‌)
24. ரயில்‌ பெட்டிகள்‌ தயாரிப்பு
((ICF) –
பெரம்பூர்‌ (சென்னை)
25. ரயில்‌ சக்கரங்கள்‌ தயாரிப்பு – பெங்களூரு
26. நீர்மூழ்கிக்கப்பல்‌ பொறியியல்‌ (ம)
ஆராய்ச்சி நிலையம்‌ – மும்பை
27. தேசிய நீர்விளையாட்டுகள்‌ நிறுவனம்‌ – கோவா
28. தேசிய கால்நடை
ஆராய்ச்‌ நிறுவனம்‌ – இசாத்‌ நகர்
(
குஜராத்‌)
29. தேசிய வேளாண்மை
ஆராய்ச்‌ நிறுவனம்‌ – டெல்லி
30. தேசிய நீரியல்‌ நிறுவனம்‌ – ரூர்கி
(
உத்தரகாண்ட்‌)
31. இந்திய அறிவியல்‌ நிறுவனம்‌ – பெங்களூரு
32. இந்திராகாந்தி காடுகள்‌ பயிற்ச
நிறுவனம்‌ – டேராடூன்‌
33. இந்திய வேதியியல்‌ தொழில்நுட்ப பயிற்ச நிறுவனம்‌ – ஹைதராபாத்‌
34. பவளப்பாறைகள்‌ ஆராய்ச்சி
நிறுவனம்‌ – போர்ட்‌–ப்ளேர்‌ (அந்தமான்‌)
35. இந்திய பெட்ரோலிய
பொருட்கள்‌ ஆராய்ச்சி
நிறுவனம்‌ – டேராடூன்‌
36. தாவரவியல்‌ ஆராய்சி
நிறுவனம்‌ – லக்னோ
37. உயிரியல்‌ ஆய்வகம்‌– பாலம்பூர்‌ (ஹிமாச்சல்‌ பிரதேசம்‌)
38. தேசிய மூளை
ஆராய்ச்சி நிறுவனம்‌ – மானோசர்‌ (ஒரிசா)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

🔥8000+ PYQ TNPSC - Rs. 249 Only