HomeNotesAll Exam Notesஇரத்தம் - சில தகவல்கள்
- Advertisment -

இரத்தம் – சில தகவல்கள்

work 36 Tamil Mixer Education

இரத்தம்

·        
இரத்த ஓட்டத்தை கண்டரிந்தவர்வில்லியம் ஹார்வி
·        
இரத்த வகைகளைக் கண்பிடித்தவர்கார்ல்லாண்ட் ஸ்டீனர்
·        
இரத்த வகைகள் – A, B, AB, O
·        
இரத்தத்தில் Rh
Factor
முதன்முதலில் எந்த உயிரியியல் இருந்து கண்டுபிடிக்க பட்டது –   Rhesus குரங்கில்
·        
இரத்தத்தில்
Rh 
காரணி இருந்தால்பாசிடிவ்  (Positive)
·        
இரத்தத்தில்
Rh 
காரணி இல்லாத வகைநெகடிவ் (Negative)
·        
சராசரி எடையுள்ள மனித உடலில் இரத்த அளவு – 5 லிட்டர்
·        
இரத்தம் சிவப்பாக இருக்க காரணம்ஹீமோகுளோபின் என்ற நிறமி
·        
இரத்தத்தில் உள்ள திரவப் பொருள்பிளாஸ்மா (Plasma) 
·        
இரத்தத்தில் சராசரி குளூகோஸ் அளவு – 100-120mg%
·        
மனித உடலில் சராசரி இரத்த அழுத்தம் – 120/80mm Hg
·        
இரத்தத்தில் சக்கரை அளவை கட்டுப்படுத்தும் ஹர்மோன்இன்சுலின்
·        
அனைத்து வகையான இரத்தத்தை ஏற்றுக் கொள்ளும் இரத்த வகை – AB
·        
அனைவருக்கும் இரத்தம் வழங்கும் இரத்த வகை –  O
·        
120 mmHg என்பது
Systolic Pressure
·        
80 mmHg என்பது
Diastolic Pressure
 இரத்த செல்களின் வகைகள் – 3
1. சிவப்பு இரத்த செல்கள்
2. வெள்ளை இரத்த செல்கள்
3. இரத்த தட்டுகள்
1. இரத்த சிவப்பு அணுக்கள்:-
 இரத்த சிவப்பு அணுக்கள் வேறுபெயர்எரித்ரோசைட்டுகள்
 இரத்த சிவப்பு அணுக்கள் உருவாகும் இடம்எலும்பு மஜ்ஜை
 இரத்த சிவப்பு அணுக்கள் வடிவம்இரு பக்கமும் குவித்த தட்டையான வட்ட வடிவம்
 இரத்த சிவப்பு அணுக்கள் சிவப்பாக இருக்க காரணம்ஹீமோகுளோபின்
 ஆண்கள் ஒரு கன மி.மீ அளவில் உள்ள இரத்த சிவப்பு அணுக்கள்  எண்ணிக்கை –  5.2 மில்லியன்
 பெண்கள் ஒரு கன மி.மீ அளவில் உள்ள இரத்த சிவப்பு அணுக்கள்  எண்ணிக்கை – 4.5 மில்லியன்
 ஆண்கள் இரத்த சிவப்பு அணுக்கள்  வாழ்நாள் – 120 நாட்கள்
 பெண்கள் இரத்த சிவப்பு அணுக்கள் – 110 நாட்கள்
 இரத்த சிவப்பு அணுக்கள் குறைந்தால் ஏற்படும் நோய்இரத்த சோகை (அனிமியா)
  இரத்த சிவப்பு அணுக்கள் அதிகரித்தால் ஏற்படும் நோய்பாலிசைதீமியா
2. இரத்த வெள்ளை அணுக்கள்:-
 இரத்த வெள்ளை அணுக்கள் வேறு பெயர்லியூகோசைட்டுகள்
 இரத்த வெள்ளை அணுக்கள் உருவாகுமிடம்எலும்பு மஜ்ஜை, நிணநீர் சுரப்பி
 இரத்த வெள்ளை அணுக்கள் வடிவம்வடிவமற்றது
 இரத்த வெள்ளை அணுக்கள் ஆயுட்காலம் – 2 () 3 வாரம்
 இரத்த வெள்ளை அணுக்கள் குறைந்தால் ஏற்படும் நோய்லியூகோபினியா
 இரத்த வெள்ளை அணுக்கள் அதிகமானால் ஏற்படும் நோய்லூகீமியா
 உடலின் போர்வீரர்கள் என்று அழைக்கப்படுவதுஇரத்த வெள்ளை அணுக்கள்
 லியூகோசைட்டுகள் வகைகள் – 2
1. துகளுள்ள வெள்ளை அணுக்கள்
2. துகளற்ற வெள்ளை அணுக்கள்
 துகளுள்ள வெள்ளை அணுக்கள் வகைகள் -3
நியூட்ரோஃபில்கள்
இயோசினாஃபில்கள்
பேசோஃபில்கள்
 துகளற்ற வெள்ளை அணுக்கள் வகைகள் – 2
லிம்போசைட்டுகள்
மோனோசைட்டுகள்
 மனித உடலில் இரத்த வெள்ளை அணுக்கள் எண்ணிக்கை – 8000 – 10,000 வரை

இரத்த வெள்ளை அணுக்கள் விகிதாச்சார எண்ணிக்கை கீழ் வருமாறு:-
·        
நியூட்ரோஃபில்கள்
(60 – 70%)
·        
இயோசினாஃபில்கள்
(0.5 – 3.0%)
·        
பேசோஃபில்கள்
0.1%
·        
லிம்போசைட்டுகள்
(20 – 30%)
·        
மோனோசைட்டுகள் – (1
– 4%)

3. இரத்த தட்டுகள் :-
·        
இரத்த தட்டுகள் வேறு பெயர்திராம்போசைட்டுகள் (பிளேட்லெட்டுகள்)
·        
இரத்த தட்டுகள் வாழ்நாள் – 5 – 9 நாட்கள்
·        
இரத்த உறைதலில் முக்கிய பங்கு வகிப்பதுஇரத்த தட்டுகள்

·        
இரத்த தட்டுங்கள் எண்ணிக்கை – 2,50,000 – 5,00,000

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -