HomeNotesAll Exam Notes📚 TNPSC Science Unit 1 Notes PDF – Std Wise & Topic...

📚 TNPSC Science Unit 1 Notes PDF – Std Wise & Topic Wise School Book Collection

Download TNPSC All Units Where to Study PDF

🔬 அறிவியல் TNPSC Unit 1 Topic Wise Notes Collection

TNPSC தேர்வுகளில் Science Unit 1 பகுதி மிகவும் முக்கியமானது. Group 4, Group 2/2A மற்றும் Group 1 Prelims தேர்வுகளில் அறிவியல் பாடத்திலிருந்து தொடர்ந்து கேள்விகள் கேட்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக State Board School Books-ல் உள்ள 6th to 12th Science பாடங்களை சரியாக படித்தால், Prelims தேர்வில் நல்ல மதிப்பெண் பெற முடியும். அதற்காகவே இங்கு TNPSC Science Unit 1 Notes PDF-கள் Std Wise மற்றும் Topic Wise முறையில் தொகுக்கப்பட்டுள்ளன. தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள் இந்த Study Materials-ஐ பயன்படுத்தி முக்கியமான பாடங்களை எளிதாக revise செய்து கொள்ளலாம்.

Note: கீழே உள்ள ஒவ்வொரு topic-ஐ click செய்தால் class-wise PDF links open ஆகும்.
🔥 வெப்பம்
💡 லேசர், மின்னணுவியல் மற்றும் தகவல் தொடர்புகள்
⚡ மின்னியல்
🧬 மரபியல்
🌌 பேரண்டத்தின் இயல்பு
⛽ பெட்ரோலிய பொருட்கள்
🧪 பருப்பொருளின் பண்புகள்
🦕 பரிணாமம்
⚗️ தனிமங்களும், சேர்மங்களும், உலோகவியல்
🌱 சுற்றுப்புற சூழல் மற்றும் சூழலியல்
🧲 காந்தவியல்
🌈 ஒளி
🔊 ஒலி
🏥 உளவியல், ஊட்டச்சத்து, உடல்நலம் மற்றும் சுகாதாரம், மனித நோய்கள்
🌾 உரங்கள், பூச்சிக்கொல்லிகள்
🌿 உயிரினங்களின் வகைப்பாடு
🧫 உயிரியலின் முக்கிய கோட்பாடுகள்
🍱 உணவில் கலப்படம்
🌺 உடலியல்
📏 இயற்பியல் அளவுகளின் அளவீடுகள்
🏃 இயக்கவியல், விசை, அழுத்தம், இயக்கம் மற்றும் ஆற்றல்
🧂 அமிலங்கள், காரங்கள், உப்புகள்
⚛️ அணுக்கரு இயற்பியல்

📦 Science Notes Printout Service

Mobile-ல் PDF படிக்க சிரமமாக இருந்தால், இந்த Science notes PDF-களை printout எடுத்து படிக்கலாம். Tamil Mixer Education மூலம் PDF printout, spiral binding மற்றும் courier delivery service available.

குறிப்பு: PDF பதிவிறக்கம் ஆகவில்லை என்றால் VPN அல்லது மற்றொரு நெட்வொர்க் முயற்சி செய்யுங்கள். நன்றி 🙏

Printout Order செய்ய: உங்களுக்கு தேவையான topic / PDF details WhatsApp-ல் அனுப்பலாம்.

WhatsApp for Printout – 8072026676

Download TNPSC All Units Where to Study PDF

🔔 For more updates & free PDFs, join or follow us below 👇

💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google Printing at 50 paise
BHARANI DARAN
BHARANI DARANhttp://www.tamilmixereducation.com
👨‍💻 Bharanidaran – Founder of Tamil Mixer Education ✍️ About Me Vanakkam! 🙏 I’m Bharanidaran, the creator and writer behind Tamil Mixer Education. With over 5 years of experience in the field of competitive exams and job updates, I’ve been helping thousands of Tamil Nadu students prepare for TNPSC, TNUSRB, and other government exams through my blogs, notes, and print services. My goal is simple: 👉 To provide accurate, fast, and easy-to-understand content to every aspirant who dreams of securing a government job.
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular