Skip to content
TAMIL MIXEREDUCATION
☰
பாடக்குறிப்புகள்STUDY NOTES

முக்கிய விளையாட்டு அரங்கங்கள்

admin· 1 min readபகிர ↗

முக்கிய விளையாட்டு அரங்கங்கள்

  • சிதம்பரம் விளையாட்டு அரங்கம் – சென்னை
  • இராஜரத்தினம் விளையாட்டு அரங்கம் – சென்னை
  • மேயர் ராதாகிருஷ்ணன் விளையாட்டு அரங்கம் – சென்னை
  • நேரு உள்விளையாட்டு அரங்கம் – சென்னை
  • எம்.ஜி.ஆர். விளையாட்டு அரங்கம் – மதுரை
  • நேரு விளையாட்டு அரங்கம் – கோயம்புத்தூர்
  • அண்ணா விளையாட்டு அரங்கம் – உதகமண்டலம்
  • நேதாஜி விளையாட்டு அரங்கம் – வேலூர்
  • வ.உ.சி. விளையாட்டு அரங்கம் – சேலம்
  • பாரதி விளையாட்டு அரங்கம் – நெய்வேலி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here