திண்டுக்கல்-திண்டுக்கல் மாவட்ட வாள்வீச்சு சங்கம் சார்பில் ஜன.24 முதல் ஒரு வாரம் ஆன்லைன் மூலம் இலவச பயிற்சி அளிக்கப்பட உள்ளது. மாவட்ட விளையாட்டு அலுவலர் ரோஸ்பாத்திமா மேரி துவக்கி வைக்கிறார்.
வாள்வீச்சில் ஆர்வமுள்ள, எட்டு வயதுக்கு மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் இதில் பங்கேற்கலாம். இதற்கு 97918 – 55862 என்ற அலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என, சங்க செயலாளர் சினேகலதா தெரிவித்துள்ளார்.